பக்கங்கள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்கடமை...கன்னியம்...கட்டுப்பாடு...
மூன்றையும் ஒருசேர ஒரே முகத்தில் பிரதிபலிக்க வைப்பவர்கள்தான் ஆசான்கள்.
அவர்கள் மனச்சாட்சியோடு நடந்து கொள்கிற பட்சத்தில்தான் 
சிறந்த தலைமுறை ஒன்றை உருவாக்கக்கூடிய ஆராதிப்பு 
இறைவனால் அங்கீகரிக்கப்படும்.

 ஆசான்கள் தன்னலமற்ற மெழுகுதிரிகள்...
அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்தான்...
பாரட்டப்படவேண்டிவர்கள்தான்.

ஆனால் ஒவ்வொரு ஆசிரியர்களும் யோசிக்க வேண்டிய ஒன்றும் இருக்கிறது...
நாம் பாராட்டப்பட வேண்டியவர்களா...என்று நினைக்கன்ற பட்சத்தில்....
அவர்களின் மகத்தான சேவைகள் மேலும் புனிதம் பெறும் என்பதில் ஒரு துளி ஐயமில்லை....

மாணவர்களிடத்தில்...
அன்பாகவும்...
சினேக பூர்வமாகவும்..
பாரபட்சமில்லாமலும்...
மனக்கசப்புகளையும் சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்காமலும்...
புரிகிற மாதிரி...
கடமை உணர்வுடன் ...
பாடம் நடத்துகையில்...
சிறந்த தலை முறைகளை உருவாக்கத்தேவையில்லை...
அது தானாக உருவாகும் என்பது திண்ணம்

ஐயையோ... ஒன்றை சொல்ல மறந்திட்டன்...

ஆசிரியர் தினத்துக்காக..மாணவர்கள் மெனக்கெட்டு...
அவர்களை கௌரவித்து பரிசுகளும் கொடுக்குறாங்க...

சிறுவர் தினத்துக்கு...
ஆசான்கலெல்லாம்..ஒருசில சிறுவர்களை கௌரவிச்சுட்டு சும்மா இருப்பார்களா...
வாங்குற சம்பளத்துல..ஏதாவது...அவர்களுக்கும் கொடுக்கலாமே...
சுவீட்ஸ்...பேனா...இப்படி ஏதாவது சிறுசா பண்ணலாமே...கடமை...கன்னியம்...கட்டுப்பாடு...

சுவீட்ஸ்...பேனா...இப்படி ஏதாவது சிறுசா பண்ணலாமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக