பக்கங்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

ரொடானா

டோகா கட்டார்

ரொடானா  என்பது  பெயர்போன ஒரு ஹோட்டல்.

முன்தஸா என்னும் இடத்தில்.
 ரமதா ஹோட்டலுக்குப் பின்னாடி...
ஜைதா பிரிட்ஜ் இற்கு அருகில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.

சொல்லும் படியாக இந்த ஹோட்டலின் அமைப்பு இல்லாவிட்டாலும்...உள்ளே வாய்க்கு ருசியாக சில விஷேட உணவுகள் இருக்கத்தான் செய்கின்றன...

மேல் மாடியில்...குடும்பத்துடன் போய் சாப்பிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது...பொதுவாக இங்கு எல்லா ஹோட்டல்களிலும் இந்த வசதிகள் காணப்படுகின்றன...

ஓடர் பண்ணிய உணவுவகை வரும் வரை....வெஜிடபில்  ஸலட் ஒன்று வரும்.இதில் ஒரு ஸ்பெஷலும் இல்லை ஆனால்...
 அவற்றைத் தொட்டுக்கொள்ள சிலி பேஸ்ட் உம் காலிக் ( வெள்ளைப்பூண்டு ) பேஸ்ட் உம் தருவாங்க பாருங்க...
அதுல என்னதான் மாயம் இருக்கோ !!!...காரம் தூக்கல் என்றாலும்...அருமை....வீட்டுக்கு வந்து செய்து பார்க்க முயற்சித்தேன்.பலன் கிட்டவில்லை...அதுதான் கவலை....

இந்த ஹோட்டலில் எனக்கு பிடித்தது என்ன எனறால்....
இந்த ரொடானா ஸ்பெஷல் சூப் ...ஸ்பைசி...தான்... மணமே தனி....இஞ்சு..காலான்...இவற்றை நறுக்கிப் போட்டிருப்பார்கள்.அந்தக் கலவையுடன் அவற்றை மெல்லும் போது ஏற்படும் சுவையோ ஆஹா....அபாரம்...சிலர் இந்த சூப் காரம் இதிகம் என்கிறார்கள்...அப்படியென்றால் ஸ்பைசி...ஐ ரத்துப் பண்ணுங்கள்...

இந்த சூப்பின் விஷேட தன்மை என்ன தெரியுமா...???
சுட சுடத்தான் இதனைப் பருக வேண்டும்.
இல்லயென்றால்....அவ்வளவுதான்...ருசிச்சு சாப்பிட முடியாது...
இனிப்பு ...காரம் ...முட்டை வாசணை எல்லாம் வந்து பாடாய் படுத்தும்.

அடுத்த ஸ்பெஷல் இந்த பாபிகியூ...மற்ற ஹோட்டல்களைவிட அலாதியான சுவை இதில் உண்டு..அது என்ன என்றுதான் தெரியவில்லை....தாராளமாய் என்னை நம்பி ...ரொட்டானா...போய் சாப்பிடலாம்..

Bபர்வா வில்லேஜ் என்ற இடத்தில் அந்த ஹோட்டலின் கிளை ஒன்று  இருக்கறதாம்...
அங்கு இதைவிட கொஞ்சம் ஸ்பெஷலாம்..இனித்தான் போய் பார்க்க வேண்டும்...

நான் அறிந்தது இவ்வளவே....அறியாதவை...இன்னும் இருக்கும்... இனிமேல் தைரியமா வாங்க 
கட்டாரில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்டோகா கட்டார்

கட்டாரில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்6 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

கட்டார்`ல உள்ள எல்லா resturant`களுடைய டீட்டேய்லயுன் விரல் நுனில வைத்திருப்பீங்க போலிருக்கு....

Mohamed Faaique சொன்னது…

கட்டார்`ல இருந்திருந்தா ரொடானா போயி ஒரு கை பார்த்திருக்கலாம்..
இன்னும் கட்டார் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்

F.NIHAZA சொன்னது…

இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்

F.NIHAZA சொன்னது…

Mohamed Faaique சொன்னது…
கட்டார்`ல உள்ள எல்லா resturant`களுடைய டீட்டேய்லயுன் விரல் நுனில வைத்திருப்பீங்க போலிருக்கு....

அப்படியெல்லாம் இல்லை...ஏதோ...எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…

அடடா, ரொடானா ரெஸ்டாரண்டுக்கு போன மாதிரியே இருக்கே! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! ஸ்டில்ல இருக்குறது உங்க சன்னா மேடம்?

F.NIHAZA சொன்னது…

ஆமாம் அது எங்கள் செல்லமேதான்...

வருகைக்கு நன்றி
உங்களது ஊக்கம் எங்கள் வளர்ச்சிக்கு...
நீர்ப்பாய்ச்சுற மாதிரி...

கருத்துரையிடுக