பக்கங்கள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

சின்ன முயற்சி

குழந்தை வளர்ப்பு என்றது பெரிய சீன வித்தையே இல்லை என்றாலும்..
அக்கரையும் பொறுப்பும் அதிமுக்கியமானதாகும்.
அதைவிட அவர்களின் திறமைகளையும் ஆளுமைகளையும்  கண்டுபிடித்து ..
அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதில் உள்ள சிரத்தை இருக்கே...
சொல்லி முடிக்க இயலாது.
குழந்தைகளை அவர்களது போக்கிலேயே விட்டு விடுவது மிக முக்கியமாகும்...அதேயளவு கண்டிப்பும் முக்கியமாக ஒன்றாக கருத வேண்டியுள்ளது....
ஒவ்வொரு தாயின் வளர்ப்பு நோக்கம் ஒன்றாயினும்..போதிக்கப்படுவது மற்றும் ஒன்றல்ல...

ஆக மொத்தத்துல என்ன சொல்ல வருகிறேன் என்றால்..
குழந்தைகளுக்கு அவர்களது மூளையை விருத்தியடையச்செய்ய களம் அமைத்துக் கொடுக்கும் படி சொல்கிறேன்...
எனது மகனுக்கு இப்போது வயது மூன்றாகிறது...

மகன் முதன் முதல் எழுதிய A... B.. எழுத்துக்கள் இவை...
இந்த வயதில் பேனா கொடுக்க கூடாதாம் என்று...சில உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்களாம்.
குழந்தை எழுதுவேன் என்று அடம் பிடிக்கும் போது என்ன பண்ண.
முதன் முதல் நிறம் தீட்டும் அட்டகாசத்தைப் பாருங்கள்...
நானும் இவனுக்காக மெனெக்கெட வேண்டியுள்ளது....
ஏன் தெரியுமா...
ஆண் பிள்ளைகள் ஆரம்பக்கட்டத்தில்  மிகவும் சோம்பேரிகளாக இருப்பார்கள்.பிறகு பெண்களை ஓவர்டேக்  பண்ணிக்கொண்டு போய்விடுவார்கள்...
அதற்காக இந்த வயதில் மகனை சும்மாவிடலாமோ?

இவற்றையெல்லாம் ஒரு பதிவாகப்போட அவசியமே இல்லைதான்...

.
ஆனால்..ஒரு தாய்மையின் கண்ணோட்டத்திலிருந்து நோக்கும் போது...
இதெல்லாம்....
 நெஞ்சத்தை நெகிழச்செய்யும் மாயைகள் என்பது புலணாகும்குழந்தை வளர்ப்பு என்றது பெரிய சீன வித்தையே இல்லை என்றாலும்..

 நெஞ்சத்தை நெகிழச்செய்யும் மாயைகள் என்பது புலணாகும்

3 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

///இவற்றையெல்லாம் ஒரு பதிவாகப்போட அவசியமே இல்லைதான்...////

Blog என்பது பத்திரிகை அல்லவே.எங்கள் விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பப்லிக் டைரி`னு சொல்லலாம்.
‘இன்று மழை பெய்தது, வெயிலடித்தது`னு ப்லாக் எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை. அந்த நிகழ்வு அன்றோடு முடிந்து விடும். அதை இன்னொரு நாள் வாசிக்க முடியாது. ஆனால்,நீங்கள் எழுதி இருப்பது போன்ற நிகழ்வுகள் மறக்க முடியாதவை. எப்பொழுது வேண்டுமானுழும் வாசிக்கலாம். ஒரு காலத்தில் உங்கள் மகன் கூட அம்மா தன் சின்ன வயதில் தன்னை பற்றி எழுதியதல்லவா`னு வாசித்து சந்தோசப் படலாம்.

அதனால்தான் நானும் பொதுவாக என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையே எழுதுகிறேன். அது எப்பொழுது வாசிக்கும் போதும் சந்தோசம்தான். நிகழ்வுகள் பாதுகாக்கவும் படுகின்றன்.

F.NIHAZA சொன்னது…

உண்மைதான்..
இது ஒரு “ஒன்லைன் ஸ்டோர்“

riyah nehan சொன்னது…

அருமை சகோதரி..

கருத்துரையிடுக