பக்கங்கள்

வெள்ளி, 21 அக்டோபர், 2011

பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு

மலைப்பாம்பு உயிரனங்களை முழுசாக விழுங்கிவிடும் மனிதன் உற்பட  என்பதனை அறிவோம்.....
இந்தக் காணொலியை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்....இருப்பினும் உங்களுக்காக....

இங்கு ஒரு ராட்சத மலைப்பாம்பு பன்றியொன்றை முழுதாய் விழுங்கிட்டது...
அந்தப்பாம்பைக்கொன்று அதன் வயிற்றிலிருக்கும் பன்றியை அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் உறித்துஎடுக்கும் காட்சி இதோ....

திங்கள், 17 அக்டோபர், 2011

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...

தமிழ் மணம்
இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
மேலதிக தகவலுக்கு
சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மருதாணி டிஸைன்.....

 முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதாக இல்லை....
இன்று இந்த மதம்.......நாளை...எந்த மதம் கேலிக்குள்ளாக்கப் படுமோ?????

ஈத் பெருநாளும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது....இப்பொழுதே கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டால்தான்.....அன்றைய நாளில் ரிலெக்ஸாக இருக்க முடியும்......

இப்பொழுதே...மருதாணிவைத்து பழகிக்கொண்டால்தான்...அன்றைய நாளில் பிழைகளின்றி.....தடுமாற்றமின்றி....பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் மருதானியை இட்டுக்கொள்ள முடியும்....

இதை நான் இடது கைகலால் வைத்ததனால் கொஞ்சம் அப்படி இப்படி ஆகியிருக்கிறது....இப்படி ஆகாமல் நீங்கள் கோட்டுப் பழகுங்கள்....
எந்தவொரு பழக்கத்திற்கும்....பயிற்சி முக்கியம் அதுவும் இப்படிப்பட்ட மருமாணி  டிஸைன்களுக்கு பயிற்சியென்பது மிக மிக முக்கியம்....

முதலில் ஒரு  டிஸைனை கற்பனை செய்துகொள்ளுங்கள்....
துவங்குவது தான் ரெம்பக் கஷ்டம்....தொடங்கிவிட்டாலோ....கைகள் தானாக நாட்டியமாடத் தொடங்கிவிடும்....

ஒவ்வொரு டிஸைனைப் பொருத்துத்தான் முதலில் எந்த இடத்திலிருந்து வரைய துவங்குவது  என்பதை நிர்ணயிக்கிறது...

இந்த டிஸைனைப் பொருத்தவரை முதலில் மணிக்கட்டிலிருந்துதான் மருதாணியால் வரைய ஆரம்பிக்க வேண்டும்....

பின்பு மணிக்கட்டுக்கு மேலிருந்து விரல்கள் துவங்கும் இடம் வரை நிரப்பிக்கொள்ளலாம்.....

பிறகு இந்த டிஸைனுக்குப் பொருந்துகின்ற விரல்களுக்கான டிஸைனை இடவேண்டும்....

எல்லா விரல்களுக்கும் இடவேண்டுமென்கிற அவசியம் நிச்சயம் இல்லவே இல்லை.....ஏனென்றால் இதைப் பொருத்தவரை....உங்கள் தீர்ப்பே இறுத்தீர்வு....

பயம் தேவை இல்லை...பதட்டம் தேவையில்லை....
உங்கள் கை...  எப்படிவேண்றுமென்றாலும் அலங்கரிக்கலாம்....அழகாயிருந்தல் போதுமே......
வேறென்ன வேண்டும்.....