பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மருதாணி டிஸைன்.....

 முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதாக இல்லை....
இன்று இந்த மதம்.......நாளை...எந்த மதம் கேலிக்குள்ளாக்கப் படுமோ?????

ஈத் பெருநாளும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது....இப்பொழுதே கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டால்தான்.....அன்றைய நாளில் ரிலெக்ஸாக இருக்க முடியும்......

இப்பொழுதே...மருதாணிவைத்து பழகிக்கொண்டால்தான்...அன்றைய நாளில் பிழைகளின்றி.....தடுமாற்றமின்றி....பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் மருதானியை இட்டுக்கொள்ள முடியும்....

இதை நான் இடது கைகலால் வைத்ததனால் கொஞ்சம் அப்படி இப்படி ஆகியிருக்கிறது....இப்படி ஆகாமல் நீங்கள் கோட்டுப் பழகுங்கள்....
எந்தவொரு பழக்கத்திற்கும்....பயிற்சி முக்கியம் அதுவும் இப்படிப்பட்ட மருமாணி  டிஸைன்களுக்கு பயிற்சியென்பது மிக மிக முக்கியம்....

முதலில் ஒரு  டிஸைனை கற்பனை செய்துகொள்ளுங்கள்....
துவங்குவது தான் ரெம்பக் கஷ்டம்....தொடங்கிவிட்டாலோ....கைகள் தானாக நாட்டியமாடத் தொடங்கிவிடும்....

ஒவ்வொரு டிஸைனைப் பொருத்துத்தான் முதலில் எந்த இடத்திலிருந்து வரைய துவங்குவது  என்பதை நிர்ணயிக்கிறது...

இந்த டிஸைனைப் பொருத்தவரை முதலில் மணிக்கட்டிலிருந்துதான் மருதாணியால் வரைய ஆரம்பிக்க வேண்டும்....

பின்பு மணிக்கட்டுக்கு மேலிருந்து விரல்கள் துவங்கும் இடம் வரை நிரப்பிக்கொள்ளலாம்.....

பிறகு இந்த டிஸைனுக்குப் பொருந்துகின்ற விரல்களுக்கான டிஸைனை இடவேண்டும்....

எல்லா விரல்களுக்கும் இடவேண்டுமென்கிற அவசியம் நிச்சயம் இல்லவே இல்லை.....ஏனென்றால் இதைப் பொருத்தவரை....உங்கள் தீர்ப்பே இறுத்தீர்வு....

பயம் தேவை இல்லை...பதட்டம் தேவையில்லை....
உங்கள் கை...  எப்படிவேண்றுமென்றாலும் அலங்கரிக்கலாம்....அழகாயிருந்தல் போதுமே......
வேறென்ன வேண்டும்.....

11 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

டிசைன் அழகா இருக்கு

F.NIHAZA சொன்னது…

வருகைக்கு நன்றி ஆமினா....

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்கா, அருமையான அழகுக் குறிப்பு, ஆனாலும் நாம தான் நம்ம கையில் டிசைனிங் பண்ணி அழகு பார்க்க முடியாதே;-)))

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Mohamed Faaique சொன்னது…

உங்க பதிவ படிக்க முன்னாடியே தமிழ் மணத்துல இணைச்சுட்டேன். sorry

மருதாணி டிசைன் நல்லாயிருக்கு..

Share Lanka சொன்னது…

Sri Lankan Blog Aggregator for Sinhala( සිංහල), Tamil (தமிழ்) and English Blogs. ShareLanka - to Bridge thoughts across Languages

F.NIHAZA சொன்னது…

உங்க கையில போட முடியலைன்னா என்ன நிரூபன்....அதை ரசிக்கிறீங்களே அதுவே போதுமே.....

EKSaar சொன்னது…

உங்களது வலைப்பதிவை அண்மையில்தான் அறிந்துகொண்டேன். அருமையான பதிவுகள்.

F.NIHAZA சொன்னது…

பரவாயில்லை பாயிக்....
இதையும் அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.....
வருகைக்கு நன்றி.....

F.NIHAZA சொன்னது…

EKSaar சொன்னது…
உங்களது வலைப்பதிவை அண்மையில்தான் அறிந்துகொண்டேன். அருமையான பதிவுகள்.

வருகைக்கு மிக்க நன்றி.....சகோ.....

அருள் சொன்னது…

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

nuskiya சொன்னது…

nugal maruthni disangal very very super sis.

கருத்துரையிடுக