பக்கங்கள்

வியாழன், 17 நவம்பர், 2011

இறைச்சி அவியல்

இறைச்சி....
கடையில் வாங்கி கமைப்பது 
பெரியவிடயமே இல்லைங்க......
இன்று சமைத்துவிட்டு மீதமாக உள்ள
கறியை என்ன பண்ணுவீங்க..????
விலைவாசிவேறு கழுத்தறுக்குது...
குளிரூட்டியல் வைத்து 
நாளை பயன்படுத்தலாம்....இல்லையா???
ஆனால்...
நேற்றும் இதே கறின்னு அழுப்பு வருமா இல்லையா?????
வரும்.
அப்போ இப்படி செய்து பாருங்க...
இறைச்சித் துண்டுகளை எடுத்து
 சுடு நீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்க....
பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்
வெங்காயம்
தக்காளி
 (இல்லை என்றாலும் பரவாயில்லை)
பச்சை மிளகாய்...
இவற்றை நீளவாகில் நறுக்கிக் கொள்ளுங்கள்

பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சூடானதும் வெட்டிக்கொண்ட இறைச்சித்துண்டு கறிவேப்பிலை சிறிது விட்டு எண்ணையில் பொறித்துக்கொள்ளுங்கள்...

பிறகு அதற்கே நறுக்கிய வெங்காயம்...
பச்சைமிளகாய் உப்பு சிறிது மஞ்சள்...
ஏலம் 2 அல்லது 3 இட்டு வதங்க விடுங்கள்.....
சிறிது நேரம் விட்டு 
தக்காளி போடுவதாயின் போட்டுக்கொள்ளுங்கள்

மிதமான கூட்டில் வைக்கவும்...

அடிக்கடி கிளரிக்கொள்ளுங்கள்

வெந்ததும்...
துண்டு மிளகாய் சிறிது விட்டு கிளரிக்கொள்ளுங்கள்...
பின் இறக்கிக்கொள்ளுங்க..
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பாருங்க.......

திங்கள், 14 நவம்பர், 2011

நாள் முழுதும் கம்பியூட்டரா.....தேவை உஷார்...

தினந்தோரும் மணிக்கணக்கில் கம்பியூட்டர் முன்னே தன்னை அடைக்கலப்படுத்தும் பேர்வழிகளே உஷார்....

Carpal Tunnel Syndrome 
என்கிற மணிக்கட்டு நோயினால் பாதிப்படையும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.....
பதிய தொழிநுட்பத்தின் கதிர்வீச்சுகள் நம்மை என்னென்ன பாடு படுத்தப்போகிறதோ??

நாம் சரியாக கீபோர்ட்....மவுஸ் ஐ பாயன்படுத்த வேண்டும் 
என்பதை இந்த நிகழ்வு அறிவுருத்துகிறது...
இல்லையேல் நாமும்.
.இவற்றுக்கு பழிகடா ஆகவேண்டியிருக்கும் 
என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.....

Carpal Tunnel Syndrome
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 
நடக்கும் சத்திரசிகிச்சையே இந்தப்படத்தில் காண்கின்றீர்....

இதற்கு தீர்வு...
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது....
தவறான முறையில் இருந்து தவிர்ந்து
சரியான முறைகளை கையாண்டால்
முற்றாக இல்லையென்றாலும் ஓரளவு
நம்மை பாதிக்கும் காரணியிலிருந்து பாதுகாப்புப் பெறலாமே.....

 இந்தப் பயிற்சிகளின் முலம்
தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்....

ஞாயிறு, 13 நவம்பர், 2011

ஐ லவ் மமா

MBC 3 அரபிக் செனலில்...இன்று இந்தப் பாடலைக் கேட்டு மெய் சிலிர்த்தேன்....
அருமை....
நீங்களும் ரசிக்கலாம்.....

வாழைப்பழ வடை

இந்த வடை முழுக்க முழுக்க ஒரு இனிப்புப் பதார்த்தமே ....

தேவை
  • வாழைப்பழம் ..........................................3
  • கோதுமை மா ...........................................3 கப்
  • சீனி..................................................................1/2 கப்
  • ஏலப் பொடி...................................................கொஞ்சம்
  • எண்ணை.........................................................பொறிப்பதற்கு
  • உப்பு.....................................................................சிறிதளவு

செய்முறை

வாழைப்பழங்களை களுவி தோழுறிக்க.

கோதுமை மாவை அறித்து உப்பு ..சீனி ..ஏலப்பொடி ..உறித்த வாழைப்பழங்கள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

2 மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டடைகளாக்கி வடைபோல் தட்டிக்கொள்ளவும்.

பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

வாழைப்பழ வடை தயார் ....இப்போ பரிமாறலாம்....

சனி, 12 நவம்பர், 2011

பர்பி

இனிப்பு வகை எவ்வளவோ இருக்கிறது.அதிலும்  பர்பி என்றால் எல்லோரும் கொஞ்சமாவது சுவைக்காமல் விடமாட்டார்கள்..
இந்த பர்பியில் பலவகை இருக்கிறது....இதுவும் ஒருவகை பர்பிதான்.
முடிந்தால் செய்து பாருங்கள்....

தேவை
  • ரவை.................................................500g
  • சிறிய தேங்காய்...........................1
  • சீனி.....................................................500g
  • நெய்....................................................100g
  • முந்திரி...............................................100g
  • ஏலப்பொடி........................................சிறிது

செய்முறை

நெய்விட்டு... ரவை...துறுவிய தேங்காய்...முந்திரி ஆகியவற்றை வெவ்வேறாக வறுத்துக்கொள்ளுங்கள்.

சீனியை ஒரு பாத்திரத்திலிட்டு அதற்கு ஒரு கப் நீரூற்றி பாகு தயாரித்துக்கொள்ளுங்கள்.

அந்தப் பாகில் வறுத்த ரவை...முந்திரி...தேங்காய் துறுவல் ஆகியவற்றையிட்டு கொதிக்கவிடுங்கள்.

நன்றாகக் கொதித்ததும் நெய் ...ஏலப்பொடி இட்டு கிளரி கையில் ஒட்டாத பதம் வந்ததும் ...இறக்கவும்

நெய் தடவிய தட்டில் பரத்தி சமப்படுத்தவும்.....

பின் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்..

ஆறியபின் பரிமாறவும்

சனி, 5 நவம்பர், 2011

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

அனைத்து உள்ளங்களுக்கும்
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
எப்.நிஹாஸா

அனைத்து உள்ளங்களுக்கும்
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
எப்.நிஹாஸா

சனி, 29 அக்டோபர், 2011

தோத்தி பேன்ட்

பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்....
இப்போ இவை எத்தனையோ டிசைன்களில்....ஒவ்வொரு நாட்டு மக்களின் தனித்தன்மைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரிப்படும் உண்மை.....சுடிதார்...பஞ்சாபி.(panjabi) ......பட்டேலா(patiala )...தோத்தி(.dhoti)
 இப்படிப்பல.....பெயர்களிர் உண்டு....ஒவ்வொரு வகையும்...ஒவ்வொரு வடிவத்தில் காட்சி தந்து அழகுபடுத்துகிறது.....

அந்த வகையில் ஷல்வார் பெரியளவில் மாற்றங்கள் இல்லையென்றாலும் பேன்ட்டில் நிறைய மாற்றங்கள் காணப்படுகிறது...... இன்று நான் தைத்திருப்பது dhoti pant...எனக்கு நினைவு இருக்கிறது 90 களின் ஆரம்பத்தில்... இந்த தோத்தி நல்ல பிரபலம்...எனது சாச்சி இந்த டிசைனில் உடுத்தி இருக்கிறா......

நான் தையல் கற்றதில்லை.....தையல் நுணுக்கள் தெரியாது.....தையலின் சட்டதிட்டங்களும் எனக்குத் தெரியாது என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்......தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லித்தாருங்கள்.....

தெரியாது என்று விட்டுவிடுவதைவிட தெரிந்த முறையில் தைத்துப் பார்ப்பது மேலென்று எண்ணியதாலும்...அதைப் பகிர்ந்து கொள்ளனுமென்று நினைத்ததாலும்தான் இந்தப் பதிவு.....

நான் எடுத்துக் கொண்டது 3 மீட்டர் துணி....

அதை சரியாக இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள்

மடித்து ....மடித்த கக்கத்திலிருந்து...ஒரு09  cm அல்லது  08cm அளந்து அதன் அரைவாசியை மீண்டும் மடித்துக் கொள்ளுங்கள்....

இப்படி..

அதாவது AB இற்கான இடைவெளி நீங்கள் மேலே எடுத்துக்கொண்ட அளவின் அரைவாசி என்பதாகும்.....

அடுத்து....

C  ஐ F இற்கு மடித்துக் கொள்ளுங்கள்.....

G...F...H  இனூடாக வெட்டி

D..E பகுதியை அப்புறப் படுத்துங்கள்....அந்த அப்புறப்படுத்திய துணியெடுத்து இடுப்பு அளவுக்கு ஒரு பெல்ட் வெட்டிக்கொள்ளுங்கள்.....ஏனென்றால் AG யுடன் இந்த இடுப்பு பெல்ட்டை இணைத்தால்தான் உங்கள் பேன்ட்டின் முழு உயரம் கிடைக்கும்.....
அதனால்...அந்த பெல்ட்டின் உயரம்...உங்கள் உயரத்துக்கு தகுந்தாற்போல அமையவேண்டும்....

அடுத்து....BF மடிப்பை பிரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்....ஒரு துணியை எடுத்து மீண்டும் அதேபோல் மடித்துக் கொள்ளுங்கள்....

காலின் கீழ்ப்பகுதி கூற்றளவுக்குத் தகுந்தாற்போல  சிறிய பட்டி இரண்டு வெட்டி நீளவாகில் மடித்து....சிறிய இடைவெளிகள் விட்டுநீளவாகில்... நாளு ஐந்து வரிகளுக்கு தைத்துக்கொள்ளங்கள்...
ஒரு உருதியான பெல்ட் ஒன்று கிடைக்கும்....

இந்த பெலட்டை கீழ் கண்டவாறு வைத்து

இப்படித் தைத்துக் கொள்ளுங்கள்....பிறகு...BC..ஐ... BF உடன் இணைத்து தைத்துக் கொள்ளுங்கள்......

தைத்தபின் இப்படித்தான் தோன்றும்.....

தைத்தக்கொண்டபிறகு....மேலே சொன்னதுபோல் வெட்டிவைத்துக்கொண்ட இடுப்பு பெல்ட்டை  கீழ்கண்டவாறு தைத்துக்கொள்ளுங்கள்....
இரண்டு கால் பகுதிகளையும் பக்கம் மாற்றியும் தைத்துக்கொள்ளலாம்......W  ஷேப்பிற்கு வரும்....அதுவும் dhoti இல் ஒருவகைதான்....

கடைசியா இப்படியான தோற்றத்தில்தான்...இறுதி வடிவமா கிடைக்கும்......

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்து

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும்

அனைத்து உள்ளங்களுக்கும்....

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

அன்புடன்
எப்.நிஹாஸா

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும்

அனைத்து உள்ளங்களுக்கும்....

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

அன்புடன்
எப்.நிஹாஸா

அழகுப் பூச்சாடி

அழகுக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றால் தப்பே இல்லை….
அழகுக்கலைகளையும் கற்று எப்படியெல்லாம் நாம் பிறரை வசீகரிக்கிறோம்…..
இந்த அழகுக் கலைகளை பிரயோகித்து வீட்டைப் பராமரிக்கவும் பலகிவிட்டோம்…அழகுணர்ச்சியை கண்களால் உள்வாங்கி இதயத்துக்குள் சேமிக்கிறபோது…மனசு ஒரு பரவசநிலையை அடைகிறதில்லையா….அதில் ஒரு அலாதியான திருப்திகிட்டுகிறது என்றால் பொய்யில்லை….அதிலும் நம் கைப்படவே அலங்கரிக்கிறோமென்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
வீட்டையும் வீட்டுத் தோட்டத்தையும் அலங்கரிப்பவர்களைக் கொஞ்சம் கேடடுப் பாருங்களேன்….அதையேதான் சொல்வார்கள்…

அப்படியொரு பூவாஸ் ஐ எப்படி அலங்கரிப்பது....???
நிச்சயமா இது பெரிய சீனவித்தையே இல்லை....
தேவைப்படுவது....

  • நிரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகிற அல்லது எதிரெதிர் நிறங்களுடன் கூடிய மலர்க்கொத்து ஒன்று அல்லது இரண்டு                            
  • ஒரு பூச்சாடி .....( அளவு விருப்பத்திற்கேற்ப)
  • காய்ந்த .நிரமூட்டப்பட்ட இலைகள்...(கடைகளில் கிடைக்கும்)

    வெற்றுப் பூச்சாடியில் காய்த நிரமூட்டப்பட்ட இலைகளை நிரப்பிக்கொள்ளுங்கள்....

    பூக்கொத்துகளை அழகுக்கேற்ப அதன் தண்டுகளை இலைகளுக்குள் செறுகிவிடுங்கள்....

    அவ்வளவுதான்...
    இந்தச்சாடி சற்று உயரம் என்பதினால் மேசையில் வைப்பதைவிட கீழே வைப்பது பொருத்தமாக இருக்கும்...

    அத்தோடு...இந்த சாடியின்  அமைப்பை பொருத்தளவில் 
    மேசைகளின் மூலைகளிலும் வைக்கலாம்...உயரம் தெரியாது அழகாக காட்சிதந்து மனதையும் பார்ப்போரையும் எளிதில் மயக்கிவிடும்...