பக்கங்கள்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வயிற்றில் முளைத்த கால்..

இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
 இந்தச் சிறுவன் "oktopus-பையன்"  என்கிற புனைப்பெயரில்  உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது  மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை  கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...
அச்சிறுவனை  ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு  நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம்  ஃபோர்டிஸ், பெங்களூர்  மருத்துவமனையில்   நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன....
...

இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன்  சாதாரணவொரு  வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...