பக்கங்கள்

சனி, 29 அக்டோபர், 2011

தோத்தி பேன்ட்

பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்....
இப்போ இவை எத்தனையோ டிசைன்களில்....ஒவ்வொரு நாட்டு மக்களின் தனித்தன்மைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரிப்படும் உண்மை.....சுடிதார்...பஞ்சாபி.(panjabi) ......பட்டேலா(patiala )...தோத்தி(.dhoti)
 இப்படிப்பல.....பெயர்களிர் உண்டு....ஒவ்வொரு வகையும்...ஒவ்வொரு வடிவத்தில் காட்சி தந்து அழகுபடுத்துகிறது.....

அந்த வகையில் ஷல்வார் பெரியளவில் மாற்றங்கள் இல்லையென்றாலும் பேன்ட்டில் நிறைய மாற்றங்கள் காணப்படுகிறது...... இன்று நான் தைத்திருப்பது dhoti pant...எனக்கு நினைவு இருக்கிறது 90 களின் ஆரம்பத்தில்... இந்த தோத்தி நல்ல பிரபலம்...எனது சாச்சி இந்த டிசைனில் உடுத்தி இருக்கிறா......

நான் தையல் கற்றதில்லை.....தையல் நுணுக்கள் தெரியாது.....தையலின் சட்டதிட்டங்களும் எனக்குத் தெரியாது என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்......தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லித்தாருங்கள்.....

தெரியாது என்று விட்டுவிடுவதைவிட தெரிந்த முறையில் தைத்துப் பார்ப்பது மேலென்று எண்ணியதாலும்...அதைப் பகிர்ந்து கொள்ளனுமென்று நினைத்ததாலும்தான் இந்தப் பதிவு.....

நான் எடுத்துக் கொண்டது 3 மீட்டர் துணி....

அதை சரியாக இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள்

மடித்து ....மடித்த கக்கத்திலிருந்து...ஒரு09  cm அல்லது  08cm அளந்து அதன் அரைவாசியை மீண்டும் மடித்துக் கொள்ளுங்கள்....

இப்படி..

அதாவது AB இற்கான இடைவெளி நீங்கள் மேலே எடுத்துக்கொண்ட அளவின் அரைவாசி என்பதாகும்.....

அடுத்து....C  ஐ F இற்கு மடித்துக் கொள்ளுங்கள்.....

G...F...H  இனூடாக வெட்டி

D..E பகுதியை அப்புறப் படுத்துங்கள்....அந்த அப்புறப்படுத்திய துணியெடுத்து இடுப்பு அளவுக்கு ஒரு பெல்ட் வெட்டிக்கொள்ளுங்கள்.....ஏனென்றால் AG யுடன் இந்த இடுப்பு பெல்ட்டை இணைத்தால்தான் உங்கள் பேன்ட்டின் முழு உயரம் கிடைக்கும்.....
அதனால்...அந்த பெல்ட்டின் உயரம்...உங்கள் உயரத்துக்கு தகுந்தாற்போல அமையவேண்டும்....

அடுத்து....BF மடிப்பை பிரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்....ஒரு துணியை எடுத்து மீண்டும் அதேபோல் மடித்துக் கொள்ளுங்கள்....காலின் கீழ்ப்பகுதி கூற்றளவுக்குத் தகுந்தாற்போல  சிறிய பட்டி இரண்டு வெட்டி நீளவாகில் மடித்து....சிறிய இடைவெளிகள் விட்டுநீளவாகில்... நாளு ஐந்து வரிகளுக்கு தைத்துக்கொள்ளங்கள்...
ஒரு உருதியான பெல்ட் ஒன்று கிடைக்கும்....

இந்த பெலட்டை கீழ் கண்டவாறு வைத்து

இப்படித் தைத்துக் கொள்ளுங்கள்....பிறகு...BC..ஐ... BF உடன் இணைத்து தைத்துக் கொள்ளுங்கள்......

தைத்தபின் இப்படித்தான் தோன்றும்.....

தைத்தக்கொண்டபிறகு....மேலே சொன்னதுபோல் வெட்டிவைத்துக்கொண்ட இடுப்பு பெல்ட்டை  கீழ்கண்டவாறு தைத்துக்கொள்ளுங்கள்....
இரண்டு கால் பகுதிகளையும் பக்கம் மாற்றியும் தைத்துக்கொள்ளலாம்......W  ஷேப்பிற்கு வரும்....அதுவும் dhoti இல் ஒருவகைதான்....

கடைசியா இப்படியான தோற்றத்தில்தான்...இறுதி வடிவமா கிடைக்கும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக