பக்கங்கள்

திங்கள், 17 அக்டோபர், 2011

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...

தமிழ் மணம்
இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
மேலதிக தகவலுக்கு
சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...
தமிழ் மணம்
இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
மேலதிக தகவலுக்கு
சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...

19 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

Well Done

UNMAIKAL சொன்னது…

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

G u l a m சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

மண்ணிப்பு கேள் தமிழ்மணமே

அருள் சொன்னது…

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

அருள் சொன்னது…

நகைச்சுவை என்பது வேறு, அடுத்தவர் மனதை, அதுவும் முன்பின் தெரியாதவர் மனதை காயப்படுத்துவது என்பது வேறு. கேலியும் கிண்டலுமாக, பலநேரங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

தனது முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?

இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு": http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் - தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள்.

Robin சொன்னது…

http://injealislam.wordpress.com/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/

//ஏசு என்கிற எங்கள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான அடிமை// சற்றும் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை கூறி நாங்கள் இறைமகனாக தொழும் இயேசுநாதரை அடிமை என்று கேவலமாக எழுதியுள்ளார் ஒரு இஸ்லாமியர். அவரை கிறிஸ்தவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்வீர்களா?

பெயரில்லா சொன்னது…

itha neega paagalayaa
http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html

G u l a m சொன்னது…

அன்பு சகோ ராபின் உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!
நீங்கள் கொடுத்த சுட்டியை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை., அவர் கூறிய கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.,
முதலில் ஒன்றை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள்., எந்த விசயம் குறித்து நாம் பேசினாலும் பேசப்படும் சொல்வழக்கை விட அந்த விசயம்சார்ந்து நாம் என்ன சொல்கிறோம் என்பதே முக்கியத்துவம் வாய்ந்தது.,
உதாரணமாக
சச்சின் அடிச்சான் பாரு சூப்பர் சிக்ஸரு...
மதிப்புக்கும் மாண்புக்கும் உரிய திரு X ஒரு முட்டாள் தலைவர்

மேற்கண்ட இரண்டு கூற்றில் எது உயர்ந்தது?
மரியாதையாக சுட்டப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கியதால் இரண்டாவது வாசகம் உயர்ந்தது என்பீர்களா..? அல்லது
மரியாதையற்ற வார்த்தை பிரயோகத்தால் முதல் வாசகம் தவறேன்பீர்களா..? புரிதலில் விருப்பம் கொண்டோருக்கு இதுவே போதுமென்று நினைக்கிறேன்

சரி உங்கள் வினாவிற்கு வருவோம்
//இயேசுநாதரை அடிமை என்று கேவலமாக எழுதியுள்ளார்//
சகோ வார்த்தையை அழகாக திரித்து இருக்கிறீர்கள்., சரி அவர் அடிமை என்று சொன்னார் என சொல்லும் நீங்கள் யாருக்கு அடிமை என்று சொன்னார் என்பதை சொல்லவில்லையே...? நடு நிலையோடு படிப்பீர்கள் என்ற எண்ணத்தில் தொடர்கிறேன்.

இயேசு அல்லது ஈஸா (அவர் மீது சாந்தி உண்டாக்கட்டும்) என்பவர் கிறித்துவ இஸ்லாமிய வேதங்களில் தொடர்புடைய ஒரு பெயர் ஆக இவ்விரும் சார்ந்த வேதங்களில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை ஏற்று சொல்வது தான் அவர்கள் சார்ந்த நம்பிக்கை., ஆனால் அதை பொதுவில் நிறுத்தி விவாதிப்பதாக இருந்தால் தான் தம் பக்க சான்றை தரவேண்டும்.,
சகோ கிறித்துவ பார்வையில் இயேசு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாவோ வர்ணிக்கப்பட்டாலும் அவரது வருகை அல்லது செய்கை குறித்து கூறப்படும் போது அவரின் கடவுளர் தன்மையே மனித தன்மையை விட கீழாக தான் வர்ணிக்கிறது. பாருங்கள்
34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
(மத்தேயூ அதிகாரம்:10)
இது ஒரு சாம்பிளுக்கு தான் தந்திருக்கிறேன்., இதைப்போல நிறைய மேற்கோள்களை காட்ட முடியும் இன்ஷா அல்லாஹ்...

G u l a m சொன்னது…

தொடர்ச்சி...
ஆக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் கிறித்துவத்தில் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி?
ஆனால் மாறாக பாருங்கள்
இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,கடவுளின் அடிமை என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.
உதாரணத்திற்கு

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)

"மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்." (3:46)
இவை மட்டுமல்ல இன்னும் அனேக வசனங்கள் இயேசு அல்லது ஈஸா அலை குறித்து (2-87, 3-45>59, 4-157,171,5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)
இருக்கின்றன. எனினும் அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?

ஆக ஒருவரை எப்படி சூட்டுகிறோம் என்பது முக்கியமில்லை மாறாக அவரது பண்புகளையும் குண நலன்களையும் எப்படி விவரிக்கிறோம் என்பதிலே அவரது மதிப்பு இருக்கிறது., இதுவே போதுமென்று நினைக்கிறேன்.,
மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்.

Robin சொன்னது…

//அன்பு சகோ ராபின் உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!/ நீங்கள் குறிப்பிடும் ஏகன் என்கிற அல்லாவின் சாந்தியோ சமாதானமோ எனக்கு தேவையில்லை. அன்பு

வடிவமான இயேசுநாதர் அளிக்கும் சமாதானம் போதும்.

//சகோ வார்த்தையை அழகாக திரித்து இருக்கிறீர்கள்., சரி அவர் அடிமை என்று சொன்னார் என சொல்லும் நீங்கள் யாருக்கு அடிமை என்று சொன்னார் என்பதை சொல்லவில்லையே...?//

அங்கு கொடுக்கப்பட்ட வார்த்தையை நான் மாற்றவில்லை, அப்படியே கொடுத்திருக்கிறேன். அவர் அல்லாவுக்கு அடிமை என்கிறார். இயேசுநாதர் அல்லாவுக்கு அடிமை என்று பைபிளில்

எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஏன் இறைவனுக்கு அடிமை என்ற வாசகம்கூட பைபிளில் எங்கும் கிடையாது. நீங்கள் கொடுத்திருக்கும் பைபிள் வாசகங்கள் எதிலும் இயேசுநாதர் அடிமை

என்கிற வாசகம் இல்லை. ஆனால் பைபிளில் வரும் வசனங்களை அப்படியே திரித்து இயேசுநாதரை அடிமை என்கிறீர்கள்.

//இயேசு அல்லது ஈஸா (அவர் மீது சாந்தி உண்டாக்கட்டும்) // அவர் மீது ஏன் சாந்தி உண்டாகவேண்டும்? அவர் சமாதானத்தை கொடுப்பவர், அவருக்கு நீங்கள் சாந்தி உண்டாகட்டும் என்று

சொல்வதே வேடிக்கைதான்.

ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா,

வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

//நடு நிலையோடு படிப்பீர்கள் என்ற எண்ணத்தில் தொடர்கிறேன்.// நடுநிலைமையை பற்றி நீங்கள் பேசுவது நகைமுரண்.

Robin சொன்னது…

//இயேசு அல்லது ஈஸா (அவர் மீது சாந்தி உண்டாக்கட்டும்) என்பவர் கிறித்துவ இஸ்லாமிய வேதங்களில் தொடர்புடைய ஒரு பெயர் ஆக இவ்விரும் சார்ந்த வேதங்களில் என்ன சொல்லி

இருக்கிறதோ அதை ஏற்று சொல்வது தான் அவர்கள் சார்ந்த நம்பிக்கை., ஆனால் அதை பொதுவில் நிறுத்தி விவாதிப்பதாக இருந்தால் தான் தம் பக்க சான்றை தரவேண்டும்.,// அதைதான்

நானும் சொல்கிறேன். இயேசுநாதர் சமாதானம் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறார், அனால் எந்த சான்றும் இல்லாமல் அவர் அல்லாவின் அடிமை என்று ஒரு இஸ்லாமியர் பொதுவில்

சொல்கிறார்.

//சகோ கிறித்துவ பார்வையில் இயேசு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாவோ வர்ணிக்கப்பட்டாலும் அவரது வருகை அல்லது செய்கை குறித்து கூறப்படும் போது அவரின் கடவுளர்

தன்மையே மனித தன்மையை விட கீழாக தான் வர்ணிக்கிறது. பாருங்கள்
34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
(மத்தேயூ அதிகாரம்:10)
இது ஒரு சாம்பிளுக்கு தான் தந்திருக்கிறேன்., இதைப்போல நிறைய மேற்கோள்களை காட்ட முடியும் இன்ஷா அல்லாஹ்...// உங்கள் சாம்பிளைப் பார்த்தால் எனக்கு சிரிப்பதா அழவா என்று

தெரியவில்லை. இயேசுநாதர் இப்படி சொன்னதால் மனிதனைவிட கீழாகிப் போய்விட்டாரா? நான் பல இஸ்லாமியர்களிடம் விவாதித்துள்ளேன், ஆனால் உங்கள் அளவுக்கு யாரும் காமெடி

செய்ததில்லை. இயேசுநாதர் இங்கு குறிப்பிட்டது அவர் பரமேறியபிறகு நடக்கும் சம்பவங்களைப் பற்றி. உண்மையிலேயே அவர் வன்முறையை உண்டாக்க வந்தால், முகமதுவைப் போல

அவரும் போர் செய்து மக்களைக் கொண்டிருப்பாரே? இயேசுநாதரின் சீடர்களாவது கொலையோ கொள்ளையோ செய்திருக்கிறார்களா? ஆனால் முகமது காலத்திலிருந்து இன்று வரை

இஸ்லாத்தின் பெயரால் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் நீங்களோ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும் என்கிறீர்கள்?

இந்த சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு இயேசு நாதரை அரேபிய கடவுளான அல்லாவின் அடிமை என்று இஸ்லாமியர்கள் கேவலப் படுத்துவதை கண்டிக்கிறேன். ஆனால் உங்களைப்

போல கும்பல் சேர்த்துக்கொண்டு தாம் தூம் என்று குதிக்கமாட்டேன். ஏக வசனத்தில் திட்டவும் மாட்டேன். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இது

உங்களுக்கு புரியப் போவதில்லை, ஏனென்றால் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று சொல்லக் கூடியவர்கள் நீங்கள்.

சாந்தி, சமாதானம் என்பவை சம்ஸ்கிருத வார்த்தைகள், இஸ்லாமியர்கள் கண்டு பிடித்த வார்த்தைகள் அல்ல. இதை வைத்து ஒருவர் விளையாட்டாக சொல்லி விட்டார் என்று வானத்திற்கும்

பூமிக்கும் குதிக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இறைமகன் என்று வணங்கும் இயேசு நாதரை உங்கள் அல்லாவின் அடிமை என்கிறீர்கள். இதுதான் இஸ்லாமியர்களின் நியாயம்.

Robin சொன்னது…

மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை

வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச்

செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து:

மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

யோவான் 1:49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 5:19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ,

அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

யோவான் 8:35 அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.

யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,

யோவான் 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்
சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

பெயரில்லா சொன்னது…

ATAMIN Magan Ennai Thittugiran
BY
AL-QUR-AN


Robin nu kaga

http://www.ethirkkural.com/2010/04/blog-post_11.html

Mr.Robin avargale Irainanin Thoothar Yesu(Esa Nabi) avargalai pattri Qur-An nil ullathu ungaluku Theriyuma?

Mudinthal neegal Athai Padikavum

Agilathrin Iravanai(ALLH) Manithargalil Silar Thitugirargal Avargal Yar Theriyuma? Iraivanuku Magan Undu Enru Solgirargale Avrgathan(Neegalum) Neengal Bibleyai mulumaiyaga Padiyungal Nova(Noog nabi) and David (Davithu Nabi) avargalai patri yavvaru thavaraga podapattullathu enru neengal,parungal Mr.Robin piragu sollungal Mr.Robin

பெயரில்லா சொன்னது…

Mr.Robinu kaga

http://www.ethirkkural.com/2010/04/blog-post_11.html


Islam Vanmuraiyai Bothikirathu enru solgirirgale Siluvai Porgalin Varalarugalai neengal padithathu illai ya?

or Siluvai porgalai patri ungaluku arave theriyatha?kadathakala siluvai porgalin Thodarsiyei than Tharpothu America Valinadthu girathu enbathai neegal maranthathu yeno? Mr.Robin

பெயரில்லா சொன்னது…


Mr.Robi nu kaga

www.ethirkkural.com/search/label/ஏன் இஸ்லாம்

பெயரில்லா சொன்னது…

Mr.Robin nukaga

Where is going On Americans

http://www.ethirkkural.com/2010/05/blog-post_05.html

Ulagil nadapavaigalai nam suya virupu verupugalai vilaki vaithu vitu Araithomanal Pala unmaigal namaku puriyum

பெயரில்லா சொன்னது…

Mr.Robin Avargaluku


Neegalo Islam Vanmuraimarkaa engirirgal anal Al-Quran

ipadi solgirathu neegal yenna seiya pogirirgal Mr.Robin


"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36

பெயரில்லா சொன்னது…

Mr.Robin

Wer is going on Americans

http://www.ethirkkural.com/2010/02/blog-post_17.html

கருத்துரையிடுக