பக்கங்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

பட்டுத் தயாரிப்பு

அடிப்படைத் தேவகள் மூன்று
உணவு
உடை
உறையுள்.

இவற்றில் இரண்டாவது நாம் அணியும்..
.நம் மானம் காக்கும் ஆடைகளே.....

ஆடைகளின் மூலப்பொருள் நூல்.
அதை  எப்படி தயாரிக்கிறார்கள் 
என்பதை இந்தப் படங்களின் மூலம்
 அழகாக விளங்கிக் கொள்ளலாம்