பக்கங்கள்

புதன், 10 ஆகஸ்ட், 2011

இஃப்தார் நிகழ்வு

டோகா கட்டார்-

GARAFA  ஸ்போட்ஸ் கிளப் இல் எதிர்வரும் பண்ணிரெண்டாம் திகதி 12.08.2011 அன்று  இஃதார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவலொன்றைக் கிடைக்கப் பெற்றேன்.
கட்டார் வாழ் மக்களே..!!! .சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் வருகை தரலாமே....

தக்காளி ஸோஸ்

தேவை

தக்காளி………………………………………………………………1 kg
வினிகர்………………………………………………………………..அரை போத்தல்
மிளகாயடத் தூள்…………………………………….2 மேசைக்கரண்டி
இஞசி…………………………………………………………………….2 மே.க
பட்டை………………………………………………………………..அரை மே.க
சாதிக்காய்……………………………………………………….1/4 மே.க
உப்பு
சீனி………………………………………………………………………….250g
மிளகு………………………………………………………………………1 தே.க
Sodium bensoit………………………………………………….சிறிது
    (நீண்ட காலப் பாவனைக்கு)

செய்முறை

தக்காளியை நன்றாகக் கழுவி கொதி நீரல் நன்கு அவிக்கவும்.
அவித்த பின் தேலை உறித்துக் கொள்ளவும்.
தோல் நீக்கிய தக்காளியை மசித்து பீட் பண்ணிக் கொள்ளவும்.
அந்த தக்காளிச்சாற்றுடன் லே கூறிய பெருட்களை சேர்த்து அடுப்பில் வைத்து நீர் வற்றியபின் இறக்கவும்.

குறிப்பு – கொதி நீரல் அவித்த போத்தலில் இட்டு இறுக்கி மூடவும்.நீண்ட நாள் கெடாமல் பாவிக்கலாம்.

பிஸ்கட் புடிங்

தேவை

ஐசிங் சுகர்……………………………………………250g
சொக்லட் பௌடர்……………………….20g
பிஸ்கட்…………………………………………………….500g

பட்டர்………………………………………………………….125g
முந்திரிப் பருப்பு…………………………….சிறிது
உலர் திராட்சை……………………………..சிறிது
பால்……………………………………………………………….கப்
வெனிலா……………………………………………………………

செய்முறை

ஐசிங் சுகர், சொக்லட் பௌடர் ,பட்டர்  , வெனிலா சேர்த்து நன்றாக பீட் பண்ணி ஐசிங் க்ரீம் ஒன்றை தயார் செய்து கொள்ளவும்
பிஸ்கட்டை பாலில் இட்டு நன்றாக ஊறவிடவும்.
பின் ஒரு தட்டில் பட்டர் சிறிது தடவி அதில் பிஸ்கட் ஒவ்வொன்றாக எடுத்து பரப்ப வேண்டும்.
பின் அந்த பிஸ்கட்டின் மீது ஐசிங் க்ரீமை நன்கு பூசிக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதற்கு மேல் பாலில் ஊறவைத்த பிஸ்கட்டுகளை அடுக்கவும்.மீண்டும் அந்த ஐசிங்கை பிஸ்கட் மீது தடவி முந்திரி உலர் திராட்சைகளை தூவிக்கொள்ளவும்.
இவ்வாறு 3 முறை செய்து பிறகு குளிரூட்டியில் வைத்து வெட்டிப்பரிமாறவும் 

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

நோன்புக்கஞ்சி

நோன்புக்கஞ்சி...அதுவும் பள்ளிக்கஞ்சி என்றால் சுவையை கேட்கவும் வேண்டுமா.?இந்த வருடம்  எனக்கு பள்ளிக்கஞ்சி குடிப்பதற்கான வாய்ப்புக்கிட்டவே இல்லை.அதை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத்தானிருக்கிறது.என்ன பண்ண முடியும் இந்தக் கவலையைத்தீர்க்க ...

இது ஊர்க் கஞ்சி அல்ல .நான் செய்த டோகா கஞ்சி...
நீங்களும் செஞ்சி பாருங்கள்.

தேவை...

அரிசி
துண்டாக நறுக்கிய இறைச்சி
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிவை
ஏலம்
பட்டை
வெந்தயம்
எண்ணெய்
கராம்பு
பச்சை மிளகாய்
தக்காளி
கரட்
தேங்காய்ப் பால்

தேவையான பதாரத்தங்களின் அளவு என்பது...மாறுபடலாம்.நம்மை வறுத்திக்கொணடு சட்டப்படி செய்ய வேண்டும் என்கிற கட்டாயத் தேவை இல்லை.வீட்டில் உள்ளவற்றைக் கொண்டு எட்ஜஸ் பண்ணிக்கொள்ளலாம்.

செய்முறை...

பாத்திரமொன்றை கழுவி சுத்தம் செய்து  அடுப்பில் வைக்கவும்.
.இளம் நெருப்பாக இருக்கட்டும்.பாத்திரம் நன்கு சூடானதும் இஞ்சி பூண்டு விழுது. தக்காளி.கறிவேப்பிலை. ஏலம்.படடை நறுக்கிய வெங்காயம்.கரட் பச்சை மிளகாய்.வெந்தயம் இட்டு தாளிக்கவும்
.பின் நறுக்கிய இறைச்சித்துண்டுகளை இடவும்.அது கொஞ்சம் வதங்கியதும்.கழுவிய அரிசை இடவும்.
அதற்கு சிறிது சீரகத்தூள். மஞ்சள் தூள் .மிளகுத் தூள் உப்பு . இட்டு நனறாக நீர் ஊற்றி வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் நன்றாக்கடைந்து கொள்ளவும்.
பின்  பாலை  ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
சரியான பதம் வந்ததும் இறக்கி ஆரவிடவும்

கண்களுக்கு விருந்து

      நாம் கற்பனை பண்ணிய விடயங்களை யதார்த்த வடிவிற்கு கொண்டுவருவதென்பது எத்தனை தூரம் சாத்தியமாகக்கூடும்.அதை உருவமாகவோ பொருளாகவோ..பார்வைக்கு கொண்டுவரவைப்பதென்பது எவ்வளவு கடினமென்பது தெரிந்ததே…அதெல்லாம் கடின முயற்சியின் விளைவுகலென்பதும் அறிந்தவொன்றே.
       ஆனால் இன்றைய அறிவின் வளர்ச்சியும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூக்கின் மேல் விரல் வைக்கும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் சாதித்துக்குவிக்கின்றன. 
     அந்த வகையில் எனக்குக்கிடைத்த ஒரு மின் அஞ்சலில் நான் பூரித்துப்போனேன். கிரபிக்ஸ் மூலம் கிரியேட் பண்ணியவை என்றாலும் யோசித்தது மனித மூளையொன்றுதானே என்று வியந்தேன்… 
கிரபிக்ஸ் மூலமானதும் உண்டு...கைப்பட செய்ததும் இங்குண்டு
பெரிசா ஒன்றுமில்லைதான்  ஆனாலும் அவை உங்களுக்காக….

 மரக்கரிகளாலும் பழங்களினாலும் உருவாக்கிய சில உருவங்கள் இதோ…