பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவர் டேவிட் மருத்துவ மனையில் மனைவியை அனுமதித்திருக்கிறார்...
ஆடையை விழக்கி வயிற்றை பார்த்த போது ஏதோ நெளிவதைப் பார்த்து குழம்பிய வைத்தியர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது வயிற்றில் பாம்பைப் போன்று ஏதோ நெழிவதைக் கண்டு கடும் அதிர்ச்சி உள்ளானார்.
உடனே சத்திர சிகிச்சை மூலம் பாம்பை வெளியே எடுத்துவிட்டாராம்...

உயிரோடு வெளிவந்த பாம்தைப் பாரத்ததும்...பக்கத்திலிருந்த தாதி..மயக்கம் போட்டு விழுந்தேவிட்டாராம்.
வெளியே எடுக்கப்பட்ட வெள்ளை நிரப் பாம்பின் நீளம் 1.83 மீட்டர் எனவும்...கருப்பு நிரப் பட்டைகளையும் அது கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது...
ஒரு முறை பாடரிசியா ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற வேளை ஆற்று நீரை அறுந்திதாகக் குறிப்பிடுகையில்....அந்த நீரிலிருந்து பாம்பின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று...வளர்ச்சியடைந்திருக்கலாமென அதிர்சிசித் தகவல்களை வெளியிட்டுள்ளது வைத்திய வட்டாரங்கள்

12 கருத்துகள்:
கேட்கவே பயமாக இருக்குங்க...
வருகைக்கு நன்றி
இவை பற்றி
ஜாக்கரதையாக இருக்க வேண்டியுள்ளது
பீதிய கெளப்பி விட்டுடீங்களே!!!!
இது பீதி இல்லை எச்சரிக்கை...
இனிமேல்...எங்கு போனாலும்...கூத்தடியுங்கள் கும்மாளமிடுங்கள்...
வயிற்றுக்குள் போகும் பதார்த்தத்தில் மிக்க கவனம் தேவை......
இது சற்று பழைய தகவல் இதற்கு பின்னரும் ஒரு பெண் வயிற்றில் பாம்பை சுமந்துள்ளார் இந்த செய்தியினை நீங்கள் இத்தளத்திற்கு சென்றால் படிக்க முடியும்.
http://puthiyaulakam.com/?p=5775
உங்கள் சேவைக்கு நன்றி
புதிய தகவலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
nijama
aiyaiayo by sivaranjani
முதலில் தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகவும்..
நம்புறதா வேண்டாமா??? :-)
பெயரில்லா சொன்னது…
முதலில் தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகவும்.
இப்படி மொட்டையாய் சொன்னால் எப்படி...
எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேனே...
யாரும் வேண்டுமென்று பிழை விடுவார்களா என்ன?
ஆமினா சொன்னது…
நம்புறதா வேண்டாமா??? :-)
சில விடயங்களை மனதும் புத்தியும் மறுதலிக்கும்...
ஆனால்...நடப்பு ...
ஒத்துக்கொள்ளவைக்கும்...
கருத்துரையிடுக