பக்கங்கள்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஆஹா....போட்டோ ஷொப்வண்ணங்களின் கலவை...இது..
விரல்களின் ஆதிக்கம்...இது...
தூரிகையின்றி..போட்டோ ஷொப்பின் மூலம் உருவாக்கப்பட்ட .ஒரு...யதார்த்தமான....படைப்பு இது...
வியப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை...

பார்த்துக் கொண்டிருக்கும் போதே...
உயிரூட்டப்பட்டு நடாமாடவிட்ட...ஓவியம் இவை...
எவ்வளவு லாவகமாக வளைந்து கொடுத்திருக்கிறது ..வண்ணக்கலவையின் அறிவுபூர்வமும்...சிந்தனையப்போக்கும்.
கண்கொட்ட மறந்து பூரித்துப் போனேன்...
திரையினூடு மவுஸைத் தாழத்தோடு...தவழவிட்ட அந்தக் கரம் வாழ்க...

இதுபோன்ற படைப்பாளிகள் திரைமறைவில் எத்தனை பேரோ !!!!யூ டியூப்பில் தற்செயலாகத்தான்  இந்த கிளிப்பை பார்வையிட நேர்ந்தது...
வண்ணங்களின் கலவை...இது..

7 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Tamilmanam first vote

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Tamilmanam first vote

F.NIHAZA சொன்னது…

நன்றி

Mohamed Faaique சொன்னது…

சே,..நம்மளால முடியலயே!!! பார்க்கும் போது பொறாமையா இருக்கு...

F.NIHAZA சொன்னது…

அந்தப் பொறாமை என்னையும் விட்டுவைக்கவில்லை....

அந்நியன் 2 சொன்னது…

வண்ணங்களின் கலவை.

நன்றி.

F.NIHAZA சொன்னது…

வருகைக்கு நன்றி....

கருத்துரையிடுக