பக்கங்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

இஃப்தார்

 டோகா கட்டாரில்....

அறபு நாடுகளில் இடத்துக்கு இடம் கூடாரங்களை அமைத்து நோன்பு திரப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன
.அந்த அமைப்புகள் கூட்டாகவும்…தனிப்பட்ட முறையிலும் இயங்கி வருகின்றன.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் கூடாரங்களின் எண்ணிக்கைகள் குறைவென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக செலவளிக்கின்ற பணத்தொயை...ஒருசில வறிய நாடுகளுக்காக அனுப்பயதாகவும் கூறப்படுகிறது்.

குறிப்பிட்ட சில இடங்களில் நோன்பு திறப்பதற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.பெறும்பாலான இடங்களில்…இரவுச்சாப்பாடுகளும் உடனே வழங்கப்படுகின்றன.

இந்த இலவச ஏற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனையோரும் வருகை தந்து பசியாற்றிக்கொள்கின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே..!! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்
பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தியதிலிருருந்தும் செலவிடுங்கள்.கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக்கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்.அல்லாஹ் தேவையற்றவன்.புகளுக்குறியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள் (2:267).