பக்கங்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

மனிதத் தலைகொண்ட பாம்பு

தேடல்...தேடல்.....
மனிதத்தேடல் என்று முடியுமோ? என்றுதான் அடங்குமோ..?
தேடல்களின் விளைவுகள் 
புதுமையாகவும்..விசித்திரமாகவும் இருந்தே ஆகவேண்டும் என்கிற
 நிர்ப்பந்தம் இல்லை.ஆனாலும் புதுமைகள் நமககும் நம் கண்களுக்கும் எப்பொழுதுமே..விசித்திரம்தான்....

மலேசியாவில் ஒரு பாம்பாட்டி கண்டிருக்கும் மனிதத் தலையுடன் கூடிய இந்தப் பெண்  பாம்பை சற்றுப் பாருங்கள்...
உற்றுப் பாருங்கள்...

என்ன தோன்றுது உங்கள் மனதில்.....தேடல்...தேடல்.....
மனிதத்தேடல் என்று முடியுமோ? என்றுதான் அடங்குமோ..?
தேடல்களின் விளைவுகள் 
புதுமையாகவும்..விசித்திரமாகவும் இருந்தே ஆகவேண்டும் என்கிற
 நிர்ப்பந்தம் இல்லை.ஆனாலும் புதுமைகள் நமககும் நம் கண்களுக்கும் எப்பொழுதுமே..விசித்திரம்தான்....

மலேசியாவில் ஒரு பாம்பாட்டி கண்டிருக்கும் மனிதத் தலையுடன் கூடிய இந்தப் பெண்  பாம்பை சற்றுப் பாருங்கள்...
உற்றுப் பாருங்கள்...

என்ன தோன்றுது உங்கள் மனதில்.....

2 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

என்னங்க இதையெல்லாம் போட்டு பயங்காட்ரீங்க...
இன்னைக்கு கனவுல வந்து பயம் காட்ட போகுது...

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இது உண்மை எந்த ஒட்டல் வெட்டலும் இல்லையெனில், இதை அரச அதிகாரிகளிடம் ஏன் கையளிக்கவில்லை. இவை ஆய்வுக்குரியவையே.

கருத்துரையிடுக