பக்கங்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

வாழைப்பழ வடை

இந்த வடை முழுக்க முழுக்க ஒரு இனிப்புப் பதார்த்தமே ....

தேவை
  • வாழைப்பழம் ..........................................3
  • கோதுமை மா ...........................................3 கப்
  • சீனி..................................................................1/2 கப்
  • ஏலப் பொடி...................................................கொஞ்சம்
  • எண்ணை.........................................................பொறிப்பதற்கு
  • உப்பு.....................................................................சிறிதளவு

செய்முறை

வாழைப்பழங்களை களுவி தோழுறிக்க.

கோதுமை மாவை அறித்து உப்பு ..சீனி ..ஏலப்பொடி ..உறித்த வாழைப்பழங்கள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

2 மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டடைகளாக்கி வடைபோல் தட்டிக்கொள்ளவும்.

பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

வாழைப்பழ வடை தயார் ....இப்போ பரிமாறலாம்....

5 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

உங்க சமையல் குறிப்பு எல்லாமே, சின்னதாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கு. தொடருங்கள்...

Mohamed Faaique சொன்னது…

//வாழைப்பழங்களை களுவி தோழுறிக்க///

தோழுறிக்கிற வாழைப் பழத்தை எதுக்கு கழுவனும்???? (டவுட்டு)

F.NIHAZA சொன்னது…

நெனச்சன்...யாராவது இப்படிக் கேப்பாங்க என்று....

அந்த வாழைப்பழத்தில் அந்நியன் படத்தில கூறுவதைப்போல நெட்டி இல்லாம இருந்திச்சின்னா....

எல்லாம் ஒரு ஸேஃப்டிக்குத்தானுங்க சொல்றோம்.....

வருகைக்கு நன்றி பாயிக்...
உங்க டவுட்டுக்கும் சேத்துத்தான்....

Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

வாழைப்பழ வடையா....முதன் முதலா கேள்விப்படுகின்றேன்....நல்லா இருக்கு. மாஷா அல்லாஹ்

வஸ்ஸலாம்..

F.NIHAZA சொன்னது…

வஅலைக்கும் ஸலாம் சகோ....
இருக்கிறத வெச்சி அப்படி இப்படி செஞ்சு புது ஐட்டம் என்கிறாங்க....
ஆனாலும் நல்லாத்தான் இருக்கு....

வருகைக்கு நன்றி சகோ

கருத்துரையிடுக