பக்கங்கள்

திங்கள், 14 நவம்பர், 2011

நாள் முழுதும் கம்பியூட்டரா.....தேவை உஷார்...

தினந்தோரும் மணிக்கணக்கில் கம்பியூட்டர் முன்னே தன்னை அடைக்கலப்படுத்தும் பேர்வழிகளே உஷார்....

Carpal Tunnel Syndrome 
என்கிற மணிக்கட்டு நோயினால் பாதிப்படையும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.....
பதிய தொழிநுட்பத்தின் கதிர்வீச்சுகள் நம்மை என்னென்ன பாடு படுத்தப்போகிறதோ??

நாம் சரியாக கீபோர்ட்....மவுஸ் ஐ பாயன்படுத்த வேண்டும் 
என்பதை இந்த நிகழ்வு அறிவுருத்துகிறது...
இல்லையேல் நாமும்.
.இவற்றுக்கு பழிகடா ஆகவேண்டியிருக்கும் 
என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.....

Carpal Tunnel Syndrome
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 
நடக்கும் சத்திரசிகிச்சையே இந்தப்படத்தில் காண்கின்றீர்....

இதற்கு தீர்வு...
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது....
தவறான முறையில் இருந்து தவிர்ந்து
சரியான முறைகளை கையாண்டால்
முற்றாக இல்லையென்றாலும் ஓரளவு
நம்மை பாதிக்கும் காரணியிலிருந்து பாதுகாப்புப் பெறலாமே.....

 இந்தப் பயிற்சிகளின் முலம்
தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்....

7 கருத்துகள்:

VANJOOR சொன்னது…

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****
.

வலிப்போக்கன் சொன்னது…

என்னங்க,ஆளுஆளுக்கு பயமுறுத்திரீங்க,செல்பேசினா போச்சுன்னு ஒன்னு ,ரெம்பநேரம் கம்யட்டர் பார்த்தா போச்சுன்னு இப்படி நிறைய,இப்போ நீங்க வேறா

F.NIHAZA சொன்னது…

VANJOOR சொன்னது…
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

சலாம் சகோ...
வருகைக்கு நன்றி...
பண்டிப்பாக உங்களது தளத்தில் பிரசுரமாகும் பயனுள்ள தகவல்களை படிக்கிறேன்....

F.NIHAZA சொன்னது…

வலிபோக்கன் சொன்னது…
என்னங்க,ஆளுஆளுக்கு பயமுறுத்திரீங்க,செல்பேசினா போச்சுன்னு ஒன்னு ,ரெம்பநேரம் கம்யட்டர் பார்த்தா போச்சுன்னு இப்படி நிறைய,இப்போ நீங்க வேறா

என்ன பன்றது........
ஆபத்து என்றால்....
ஜாக்கிறதை என்கிற போர்டை தொங்கவிடவேண்டியதாகிற்று..

வருகைக்கு நன்றி....

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்கா,
நல்லா இருக்கிறீங்களா?
மனதைப் பதை பதைக்கச் செய்யும் ஓர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நானும் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் அக்கா.
நேரம் கிடைக்கும் போது தவற விட்ட தங்களின் பதிவுகளைப் படிக்கிறேன்.

மன்னிக்கவும்!

F.NIHAZA சொன்னது…

...

இனிமேல்....ஜாக்கிரதை அத்தியவசியம்தான்...
நம்மை நாம் காத்துக்கொள்ளாத்தான் வேண்டும்....

வருகைக்கு நன்றி நிரூபன்.

ANBUTHIL சொன்னது…

கற்றது கையளவு புகைப்படங்களுடன் அருமையாக விளக்கினீர்கள் நன்றி நண்பா

கருத்துரையிடுக