பக்கங்கள்

சனி, 12 நவம்பர், 2011

பர்பி

இனிப்பு வகை எவ்வளவோ இருக்கிறது.அதிலும்  பர்பி என்றால் எல்லோரும் கொஞ்சமாவது சுவைக்காமல் விடமாட்டார்கள்..
இந்த பர்பியில் பலவகை இருக்கிறது....இதுவும் ஒருவகை பர்பிதான்.
முடிந்தால் செய்து பாருங்கள்....

தேவை
 • ரவை.................................................500g
 • சிறிய தேங்காய்...........................1
 • சீனி.....................................................500g
 • நெய்....................................................100g
 • முந்திரி...............................................100g
 • ஏலப்பொடி........................................சிறிது

செய்முறை

நெய்விட்டு... ரவை...துறுவிய தேங்காய்...முந்திரி ஆகியவற்றை வெவ்வேறாக வறுத்துக்கொள்ளுங்கள்.

சீனியை ஒரு பாத்திரத்திலிட்டு அதற்கு ஒரு கப் நீரூற்றி பாகு தயாரித்துக்கொள்ளுங்கள்.

அந்தப் பாகில் வறுத்த ரவை...முந்திரி...தேங்காய் துறுவல் ஆகியவற்றையிட்டு கொதிக்கவிடுங்கள்.

நன்றாகக் கொதித்ததும் நெய் ...ஏலப்பொடி இட்டு கிளரி கையில் ஒட்டாத பதம் வந்ததும் ...இறக்கவும்

நெய் தடவிய தட்டில் பரத்தி சமப்படுத்தவும்.....

பின் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்..

ஆறியபின் பரிமாறவும்

2 கருத்துகள்:

கருத்துரையிடுக