பக்கங்கள்

வியாழன், 17 நவம்பர், 2011

இறைச்சி அவியல்


இறைச்சி....
கடையில் வாங்கி கமைப்பது 
பெரியவிடயமே இல்லைங்க......
இன்று சமைத்துவிட்டு மீதமாக உள்ள
கறியை என்ன பண்ணுவீங்க..????
விலைவாசிவேறு கழுத்தறுக்குது...
குளிரூட்டியல் வைத்து 
நாளை பயன்படுத்தலாம்....இல்லையா???
ஆனால்...
நேற்றும் இதே கறின்னு அழுப்பு வருமா இல்லையா?????
வரும்.
அப்போ இப்படி செய்து பாருங்க...
இறைச்சித் துண்டுகளை எடுத்து
 சுடு நீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்க....
பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்
வெங்காயம்
தக்காளி
 (இல்லை என்றாலும் பரவாயில்லை)
பச்சை மிளகாய்...
இவற்றை நீளவாகில் நறுக்கிக் கொள்ளுங்கள்




பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சூடானதும் வெட்டிக்கொண்ட இறைச்சித்துண்டு கறிவேப்பிலை சிறிது விட்டு எண்ணையில் பொறித்துக்கொள்ளுங்கள்...


பிறகு அதற்கே நறுக்கிய வெங்காயம்...
பச்சைமிளகாய் உப்பு சிறிது மஞ்சள்...
ஏலம் 2 அல்லது 3 இட்டு வதங்க விடுங்கள்.....
சிறிது நேரம் விட்டு 
தக்காளி போடுவதாயின் போட்டுக்கொள்ளுங்கள்





மிதமான கூட்டில் வைக்கவும்...



அடிக்கடி கிளரிக்கொள்ளுங்கள்


வெந்ததும்...
துண்டு மிளகாய் சிறிது விட்டு கிளரிக்கொள்ளுங்கள்...
பின் இறக்கிக்கொள்ளுங்க..
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பாருங்க.......








இறைச்சி....
கடையில் வாங்கி கமைப்பது 
பெரியவிடயமே இல்லைங்க......
இன்று சமைத்துவிட்டு மீதமாக உள்ள
கறியை என்ன பண்ணுவீங்க..????
விலைவாசிவேறு கழுத்தறுக்குது...
குளிரூட்டியல் வைத்து 
நாளை பயன்படுத்தலாம்....இல்லையா???
ஆனால்...
நேற்றும் இதே கறின்னு அழுப்பு வருமா இல்லையா?????
வரும்.
அப்போ இப்படி செய்து பாருங்க...
இறைச்சித் துண்டுகளை எடுத்து
 சுடு நீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்க....
வெங்காயம்
தக்காளி
 (இல்லை என்றாலும் பரவாயில்லை)
பச்சை மிளகாய்...
இவற்றை நீளவாகில் நறுக்கிக் கொள்ளுங்கள்




பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சூடானதும் வெட்டிக்கொண்ட இறைச்சித்துண்டு கறிவேப்பிலை சிறிது விட்டு எண்ணையில் பொறித்துக்கொள்ளுங்கள்...


பிறகு அதற்கே நறுக்கிய வெங்காயம்...
பச்சைமிளகாய் உப்பு சிறிது மஞ்சள்...
ஏலம் 2 அல்லது 3 இட்டு வதங்க விடுங்கள்.....
சிறிது நேரம் விட்டு 
தக்காளி போடுவதாயின் போட்டுக்கொள்ளுங்கள்





மிதமான கூட்டில் வைக்கவும்...



அடிக்கடி கிளரிக்கொள்ளுங்கள்


வெந்ததும்...
துண்டு மிளகாய் சிறிது விட்டு கிளரிக்கொள்ளுங்கள்...
பின் இறக்கிக்கொள்ளுங்க..
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பாருங்க.......







10 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

நம்ம கிச்சன்’லயும் பண்ணுவானுங்க.. சூப்பரா இருக்கும்..ஆனா... இப்பொதான் புரியுது, பழைய இறைச்சியத்தான் அப்படி பார்சல் பண்ணி இருக்கானுங்க;னு...

Mohamed Faaique சொன்னது…

இறைச்சி அவியல்’னு போட்டுடு கடைசி வரை இறைச்சிய அவிக்கவே இல்லையே (டவுட்டு)

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
சமையலா அப்பூடியின்ன என்ன?
கேரளா ஹோட்டலுக்கு போனாமா சாப்பிட்டமா
என்று சவூதியில் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்

இந்த பதிவை ஊரில் இருக்கும் என் மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறேன் அவர்களுக்கு தேவைப்படலாம்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் சொன்னது…

உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......
அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....
புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Unknown சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு. நீண்ட நாட்களாக பதிவு போடவில்லையே ஏன்>

Jaleela Kamal சொன்னது…

மிக அருமையான இறைச்சி அவியல்

என் ஈவண்டுக்கு இனைத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal சொன்னது…

http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_3.html

Jaleela Kamal சொன்னது…

http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/blog-post_25.html

Admin சொன்னது…

Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

கருத்துரையிடுக