பக்கங்கள்

புதன், 10 ஆகஸ்ட், 2011

பிஸ்கட் புடிங்

தேவை

ஐசிங் சுகர்……………………………………………250g
சொக்லட் பௌடர்……………………….20g
பிஸ்கட்…………………………………………………….500g

பட்டர்………………………………………………………….125g
முந்திரிப் பருப்பு…………………………….சிறிது
உலர் திராட்சை……………………………..சிறிது
பால்……………………………………………………………….கப்
வெனிலா……………………………………………………………செய்முறை

ஐசிங் சுகர், சொக்லட் பௌடர் ,பட்டர்  , வெனிலா சேர்த்து நன்றாக பீட் பண்ணி ஐசிங் க்ரீம் ஒன்றை தயார் செய்து கொள்ளவும்
பிஸ்கட்டை பாலில் இட்டு நன்றாக ஊறவிடவும்.
பின் ஒரு தட்டில் பட்டர் சிறிது தடவி அதில் பிஸ்கட் ஒவ்வொன்றாக எடுத்து பரப்ப வேண்டும்.
பின் அந்த பிஸ்கட்டின் மீது ஐசிங் க்ரீமை நன்கு பூசிக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதற்கு மேல் பாலில் ஊறவைத்த பிஸ்கட்டுகளை அடுக்கவும்.மீண்டும் அந்த ஐசிங்கை பிஸ்கட் மீது தடவி முந்திரி உலர் திராட்சைகளை தூவிக்கொள்ளவும்.
இவ்வாறு 3 முறை செய்து பிறகு குளிரூட்டியில் வைத்து வெட்டிப்பரிமாறவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக