பக்கங்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

அழகுப் பூச்சாடி

அழகுக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றால் தப்பே இல்லை….
அழகுக்கலைகளையும் கற்று எப்படியெல்லாம் நாம் பிறரை வசீகரிக்கிறோம்…..
இந்த அழகுக் கலைகளை பிரயோகித்து வீட்டைப் பராமரிக்கவும் பலகிவிட்டோம்…அழகுணர்ச்சியை கண்களால் உள்வாங்கி இதயத்துக்குள் சேமிக்கிறபோது…மனசு ஒரு பரவசநிலையை அடைகிறதில்லையா….அதில் ஒரு அலாதியான திருப்திகிட்டுகிறது என்றால் பொய்யில்லை….அதிலும் நம் கைப்படவே அலங்கரிக்கிறோமென்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
வீட்டையும் வீட்டுத் தோட்டத்தையும் அலங்கரிப்பவர்களைக் கொஞ்சம் கேடடுப் பாருங்களேன்….அதையேதான் சொல்வார்கள்…

அப்படியொரு பூவாஸ் ஐ எப்படி அலங்கரிப்பது....???
நிச்சயமா இது பெரிய சீனவித்தையே இல்லை....
தேவைப்படுவது....
 • நிரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகிற அல்லது எதிரெதிர் நிறங்களுடன் கூடிய மலர்க்கொத்து ஒன்று அல்லது இரண்டு                            
 • ஒரு பூச்சாடி .....( அளவு விருப்பத்திற்கேற்ப)
 • காய்ந்த .நிரமூட்டப்பட்ட இலைகள்...(கடைகளில் கிடைக்கும்)
  வெற்றுப் பூச்சாடியில் காய்த நிரமூட்டப்பட்ட இலைகளை நிரப்பிக்கொள்ளுங்கள்....  பூக்கொத்துகளை அழகுக்கேற்ப அதன் தண்டுகளை இலைகளுக்குள் செறுகிவிடுங்கள்....
  அவ்வளவுதான்...
  இந்தச்சாடி சற்று உயரம் என்பதினால் மேசையில் வைப்பதைவிட கீழே வைப்பது பொருத்தமாக இருக்கும்...

  அத்தோடு...இந்த சாடியின்  அமைப்பை பொருத்தளவில் 
  மேசைகளின் மூலைகளிலும் வைக்கலாம்...உயரம் தெரியாது அழகாக காட்சிதந்து மனதையும் பார்ப்போரையும் எளிதில் மயக்கிவிடும்...
  அழகுக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றால் தப்பே இல்லை….
  அழகுக்கலைகளையும் கற்று எப்படியெல்லாம் நாம் பிறரை வசீகரிக்கிறோம்…..
  இந்த அழகுக் கலைகளை பிரயோகித்து வீட்டைப் பராமரிக்கவும் பலகிவிட்டோம்…அழகுணர்ச்சியை கண்களால் உள்வாங்கி இதயத்துக்குள் சேமிக்கிறபோது…மனசு ஒரு பரவசநிலையை அடைகிறதில்லையா….அதில் ஒரு அலாதியான திருப்திகிட்டுகிறது என்றால் பொய்யில்லை….அதிலும் நம் கைப்படவே அலங்கரிக்கிறோமென்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
  வீட்டையும் வீட்டுத் தோட்டத்தையும் அலங்கரிப்பவர்களைக் கொஞ்சம் கேடடுப் பாருங்களேன்….அதையேதான் சொல்வார்கள்…

  அப்படியொரு பூவாஸ் ஐ எப்படி அலங்கரிப்பது....???
  நிச்சயமா இது பெரிய சீனவித்தையே இல்லை....
  தேவைப்படுவது....
  • நிரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகிற அல்லது எதிரெதிர் நிறங்களுடன் கூடிய மலர்க்கொத்து ஒன்று அல்லது இரண்டு                            
  • ஒரு பூச்சாடி .....( அளவு விருப்பத்திற்கேற்ப)
  • காய்ந்த .நிரமூட்டப்பட்ட இலைகள்...(கடைகளில் கிடைக்கும்)
   வெற்றுப் பூச்சாடியில் காய்த நிரமூட்டப்பட்ட இலைகளை நிரப்பிக்கொள்ளுங்கள்....   பூக்கொத்துகளை அழகுக்கேற்ப அதன் தண்டுகளை இலைகளுக்குள் செறுகிவிடுங்கள்....
   அவ்வளவுதான்...
   இந்தச்சாடி சற்று உயரம் என்பதினால் மேசையில் வைப்பதைவிட கீழே வைப்பது பொருத்தமாக இருக்கும்...

   அத்தோடு...இந்த சாடியின்  அமைப்பை பொருத்தளவில் 
   மேசைகளின் மூலைகளிலும் வைக்கலாம்...உயரம் தெரியாது அழகாக காட்சிதந்து மனதையும் பார்ப்போரையும் எளிதில் மயக்கிவிடும்...   5 கருத்துகள்:

   ஆமினா சொன்னது…

   சலாம் நிகாஷா

   அழகா இருக்கு. மேசை மேல இருக்கும் போது லுக்கா இருக்கு ;-)

   ஆமினா சொன்னது…

   என் பதிவில் கேட்டிருந்ததாக நியாபகம். அங்கே பதிவிட்டால் நீங்க பாக்காம போக கூடும் என்பதால் இங்கே சொல்கிறேன்

   என் மகன் பேர் ஷாம். 2007 பிறந்தான் :-)

   வாழ்த்துக்களுக்கு நன்றி நிகாஷா

   F.NIHAZA சொன்னது…

   மாஷா அல்லாஹ்....
   ஷாம் ...அழகான பெயர்....

   வருகைக்கு நன்றி ஆமினா....

   நிரூபன் சொன்னது…

   அழகுப் பூச்சாடி பற்றிய அழகான பதிவு அக்கா.

   F.NIHAZA சொன்னது…

   வருகைக்கு நன்றி நிரூபன்

   கருத்துரையிடுக