மலைப்பாம்பு உயிரனங்களை முழுசாக விழுங்கிவிடும் மனிதன் உற்பட என்பதனை அறிவோம்.....
இந்தக் காணொலியை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்....இருப்பினும் உங்களுக்காக....
இங்கு ஒரு ராட்சத மலைப்பாம்பு பன்றியொன்றை முழுதாய் விழுங்கிட்டது...
அந்தப்பாம்பைக்கொன்று அதன் வயிற்றிலிருக்கும் பன்றியை அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் உறித்துஎடுக்கும் காட்சி இதோ....
2 கருத்துகள்:
அடேங்கப்பா......
நன்று
கருத்துரையிடுக