பக்கங்கள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பற்களுடன் பிறந்த குழந்தை

பிரிட்டனில் நியூகேசில் பகுதியில் உள்ள வால்சன்ட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு
கடந்த 2011.07.20 அன்று பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தையின் .
பெயர் – சம்மர் வேலன்
இதில் என்ன அதிசயம் இருக்கிறது.
ஒன்றுமில்லைதான்.
ஆனால்…
பிறந்த குழந்தைக்கு பற்கள் முளைத்திருக்கின்றனவாம்.
.இது ஒரு வியக்கத்தக்க விடயம்தானே…
எங்கள் குழந்தைகளுக்கு பள் முளைக்க
எத்தனை மாதங்கள் எடுக்கின்றன என்பதும் தெரியும்தானே…

7 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

ஆச்சரியமான விசயம்தான்....

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

ஆச்சரிய தகவல்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...

ஜெய்லானி சொன்னது…

பாக்யராஜ் ஒரு படத்துல சொன்ன டயலாக்தான் நினைவுக்கு வருது ..!! :-))

F.NIHAZA சொன்னது…

நன்றி

Riyas சொன்னது…

ஹ்ம்ம்ம்ம்

kobiraj சொன்னது…

appadiyaa

கருத்துரையிடுக