பக்கங்கள்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இஃப்தார் நிகழ்வு

கட்டாரின் இலங்கைத்ததூதரகத்தில் இன்று ( 05-08-2011 ) இஃப்தார் நிகழ்ச்சியொன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
  சிறியோர் முதல் பெரியோர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.முஸ்லிம்கள் அல்லாத சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
       முதலில் பயான் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து..நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.நோன்பு திறந்ததையடுத்து  இமாம் ஜமாஅத்துடன் மஃரிப் தொழுகையும் நடைபெற்று…ஒவ்வொருவருக்கும் பொதிசெய்யப்பட்ட இரவுச்சாப்பாடுகளும் பகிரப்பட்டன.
   இவ்வாரான இன்னுமொரு இஃப்தார் நிகழ்ச்சி எதிர்வரும் 08 ம் திகதியும் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டாரின் இலங்கைத்ததூதரகத்தில் இன்று ( 05-08-2011 ) இஃப்தார் நிகழ்ச்சியொன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
  சிறியோர் முதல் பெரியோர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.முஸ்லிம்கள் அல்லாத சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
       முதலில் பயான் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து..நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.நோன்பு திறந்ததையடுத்து  இமாம் ஜமாஅத்துடன் மஃரிப் தொழுகையும் நடைபெற்று…ஒவ்வொருவருக்கும் பொதிசெய்யப்பட்ட இரவுச்சாப்பாடுகளும் பகிரப்பட்டன.
   இவ்வாரான இன்னுமொரு இஃப்தார் நிகழ்ச்சி எதிர்வரும் 08 ம் திகதியும் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக