பக்கங்கள்

செவ்வாய், 19 ஜூலை, 2011

ஃபுருட் ஸலட்

தேவை…
 • வாழைப்பழம்
 • ஆப்பிள்
 • மாம்பழம்
 • அன்னாசிப்பழம்
 • கிவி
 • ஸ்டோபெரி
 • எலுமிச்சை
 • திராட்சை
 • சக்கரை 

செய்முறை…

  பழங்களை சம அளவாக எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கியவுடன் பழத்துண்டுகளை பாத்திரத்தில் இட்டு எலும்ச்சைப்பழத்தைப்பிழிந்து சேர்க்கவும்.எழும்ச்சைப் பழ சாறு பழங்கள் கறுத்துப்போகாமல் இருக்க உதவுவதோடு…சுவையையும் கொடுக்கும்.
சர்க்கரைக்கு கொஞ்சம் நீர் சேர்த்து..சூடாக்கிக்கொள்ளவும்.
பின் அனைத்தையும் ஒருபாத்திரத்தில் இட்டு கலந்து ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து..குளிரூட்டியில் வைத்துப்பரிமாரவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக