பக்கங்கள்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ரமழானில் தர்மம்

    ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் வர்ணித்துச் சொன்ன அந்த ரமழான் மாதத்தில் இருக்கிறோம்..இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த அருள் நிறைந்த நாட்களாகும்

            அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன.
         (அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
         மற்றொரு நபிமொழி
        ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி        
          கொடுக்கப்படுகிறது                    
    அறிவிப்பவர் -அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு .நூல் -. (திர்மிதி )

ரமழான் மாதத்தின் சிறப்புக்களையும்…புனிதத்துவத்தையும் அறிந்தவர்கள் நன்மைகளை சம்பாதித்துக்கொள்ள போட்டிபோடும் அழகை அறபு நாடுகளில் வந்து பார்க்க வேண்டுமே….மற்றைய நாடுகளைவிட இங்கு கொஞ்சம் அதிகமென்றே கூறவேண்டும்.

    இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில்
    பர்ளான கடமையானதை செய்த செயலுக்குறிய கூலி வழங்கப்படும்.ஒரு             .    பர்லான நற்செயல் செய்தால் மற்றமாதங்களில்எழுபது பர்லான             
    நற்செயலுக்குறிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள்
   அறிவிப்பவர் -ஸல்மான் பின் பார்ஸி (ரழி) நூல் – பைஹகி

 தர்மம் கொடுப்பதிலும் அவர்களுக்கு அவர்களே நிகர்..ரமழான் வந்துவிட்டால் தான தர்மத்துக்கு முன்டியடித்துக்கொள்கிறார்கள்.
அதுவும் நோன்பு திரப்பு ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
  
      ” எவர் ஒருவர் நோன்பாளிக்கு இஃதார் உணவளித்தால்        
   நோன்பாளிகளுக்குக்கிடைக்கும் நன்மையைப்போல உணவளிப்பவரக்கும்    
   கிடைக்கும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்படமாட்டாது. என
   நபி (ஸல்) கூறியுள்ளார்கள்
.   நூல் –(அஹ்மத் . திர்மிதி. )

  எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து       .    உதவுகிறாறோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர்த்தடாகத்திலிருந்து நீர்             
  புகட்டி அவர் சுவனம் செல்லும்வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்
 அறிவிப்பவர் -  ஸல்மான் பின் பார்ஸி (ரழி) நூல் – பைஹகி

மதர்க்கத்தில் கொண்ட தூய்மையான நம்பிக்கையின் விளைவுகள்,
 இன்று எண்ணிலடங்காமல் உலகெங்கும் வியாபித்து….சன் மார்க்கத்தை நிலைநாட்டும் முயற்சியிலும் …மறுமைக்கான நன்மைகளை சம்பாரிக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகின்றமை வரவேற்கத்தக்கதே…

தம்சக்திக்கு  இயலுமான அளவு   தான தருமங்களை செய்து நன்மைகளைக் கொள்ளையடிக்க முயலுவோமாக...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக