பக்கங்கள்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஆஹா....போட்டோ ஷொப்

வண்ணங்களின் கலவை...இது..
விரல்களின் ஆதிக்கம்...இது...
தூரிகையின்றி..போட்டோ ஷொப்பின் மூலம் உருவாக்கப்பட்ட .ஒரு...யதார்த்தமான....படைப்பு இது...
வியப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை...

பார்த்துக் கொண்டிருக்கும் போதே...
உயிரூட்டப்பட்டு நடாமாடவிட்ட...ஓவியம் இவை...
எவ்வளவு லாவகமாக வளைந்து கொடுத்திருக்கிறது ..வண்ணக்கலவையின் அறிவுபூர்வமும்...சிந்தனையப்போக்கும்.
கண்கொட்ட மறந்து பூரித்துப் போனேன்...
திரையினூடு மவுஸைத் தாழத்தோடு...தவழவிட்ட அந்தக் கரம் வாழ்க...

இதுபோன்ற படைப்பாளிகள் திரைமறைவில் எத்தனை பேரோ !!!!

யூ டியூப்பில் தற்செயலாகத்தான்  இந்த கிளிப்பை பார்வையிட நேர்ந்தது...

வியாழன், 8 செப்டம்பர், 2011

வயிற்றில் பாம்பு...அதிர்ச்சித் தகவல்

பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவர் டேவிட் மருத்துவ மனையில் மனைவியை அனுமதித்திருக்கிறார்...
ஆடையை விழக்கி வயிற்றை பார்த்த போது ஏதோ நெளிவதைப் பார்த்து குழம்பிய வைத்தியர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது வயிற்றில் பாம்பைப் போன்று ஏதோ நெழிவதைக் கண்டு  கடும் அதிர்ச்சி உள்ளானார்.

உடனே சத்திர சிகிச்சை மூலம் பாம்பை வெளியே எடுத்துவிட்டாராம்...
உயிரோடு வெளிவந்த பாம்தைப் பாரத்ததும்...பக்கத்திலிருந்த  தாதி..மயக்கம் போட்டு விழுந்தேவிட்டாராம்.
வெளியே எடுக்கப்பட்ட வெள்ளை நிரப் பாம்பின் நீளம் 1.83 மீட்டர் எனவும்...கருப்பு நிரப் பட்டைகளையும் அது கொண்டிருந்ததாகவும்   குறிப்பிடப்படுகிறது...
ஒரு முறை பாடரிசியா ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற வேளை ஆற்று நீரை அறுந்திதாகக் குறிப்பிடுகையில்....அந்த நீரிலிருந்து பாம்பின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று...வளர்ச்சியடைந்திருக்கலாமென அதிர்சிசித் தகவல்களை வெளியிட்டுள்ளது வைத்திய வட்டாரங்கள்

புதன், 7 செப்டம்பர், 2011

இல்லர வாழ்க்கை இனிக்க...

பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு இருக்கிறோம் என்பது..சாதாரனவொரு விடயம்.
அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் போதோ…
நம்மீதான கரிசனை குறையும் போதோ…நமது மனது சலனப்பட்டதில்லை…குறை தேடியதுமில்லை…
அதையும் மீறி.... நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை….
இது யதார்த்தம்..
இதெல்லாம் ஏன்? 
தொப்புல் கொடி உறவு என்கிற தைரியத்தினால்தானா…????

ஆனால்
 இடையில் வந்து ஒட்டிக்கொண்ட இந்த
 கணவன் மனைவி உறவை இப்படி யோசிக்கிறார்களா என்றால்…
இல்லவே இல்லை…
நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த இந்த உறவுக்குத்தான் எத்துனை வலிமை பாருங்கள்….அன்பை நாடி ஆருதலை நாடி நாம் அவர்களிடத்தில் சரணடைந்த பின்…எங்களது எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் தலை தூக்கிவிடுகிறதென்று பார்த்தீர்களா….ஆனாலும் பாருங்கள் இந்த உறவை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவெல்லாம் போராடவேணடியிருக்கிறது….இதை யாராலும் மறுக்க முடியாது…
அந்தப் போராட்டமும் அலாதியான சுகத்தைத்தான் தருகிறது…நமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும்  வளர்த்துவிடுகிறது…நமக்கென்று ஒரு தன்த்துவமான தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது என்றால் அது பொய்யே இல்லை.
அற்தப் போராட்டம் எப்படி சுவாரஷியமாகிறது என்று பார்ப்போம்…

கணவன் எப்போதும் நம்முடன் அன்பாக இருக்க வேண்டும்…
சிரித்த முகத்துடன் கல கலவென்று இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோமா இல்லையா?...
அதையும் தாண்டி…சினேக பூர்வமான காதலுடன்…
அடிக்கடி நம்மீது பார்வைக்கணைகளை பொழிவதை அதிகமதிகம் எதிர்பார்க்கிறோம் இல்லையா…
அப்படிப்பட்ட கணவன்மார்…
நமக்குப் பிடித்த காரியங்களை அடுக்கடுக்காய் செய்தால்…விரும்பும் பொருட்களையெல்லாம் வாங்கிவந்து குவித்தால்… நமது நெஞ்சக்கூட்டின் நிலமை எப்படி இருக்கும் என்பதை கற்பணை பண்ணும்போதே..கிளுகிளுக்கிறதல்லவா?!!!
ஆமாம்….கிளுகிளுக்கத்தான் செய்கிறது…..
அத்துனை பண்ணுகிற அவர்களை…நாமும் சந்தோசப்புடுத்தினால் என்ன குறைந்தா போய்விடும்…
அப்படித்தான் அவர் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்…நாம் அவர்களை சந்தோசமாக வைத்துக்கொண்டால்…எம்போன்ற மனைவிக்கு எத்தனை நாள்தான் வஞ்சனை செய்வார்கள்….
யாராலும் முடியாது…
அன்புக்குக் கட்டுப்படாமல் இருக்க….
அன்பைக்கொடுத்துத்தான் அன்பை சம்பாதிக்க முடியும்…

ஆமாம்…அன்பு என்றால் எப்படி இருக்கும்…எப்படி இருக்க வேண்டும்…
அதெல்லாம் பெரிசா ஒன்றும் இல்லை……
தமக்குப் பிடித்தாமானவர்களுக்குப் பிடித்த விடயங்களை விருப்பத்தோடு செய்யும் போது…அவர்கள் அடைகிற சந்தோசம் இருக்கிறதல்லவா…அவர்கள் அடைகிற திருப்தி இருக்கிறதல்லவா…அவற்றை பார்த்து நாம் அடைகிற உணர்வு…இருக்கிறதே…அதுவும் ஒரு வகை அன்புதான்…
அந்தக் கட்டத்தையும் தாண்டி…
நாம் ஒன்றும் செய்யாமலேயே..அவர்கள் ஒன்றும் பண்ணாமலேயே…அதேபோன்றதொரு உணர்வு..எல்லோர்மீதும் ஏற்படுவதில்லை..
அப்படிப்பட்ட சில உறவுகள் உலகில் உலவித்திருகிறபோது…தைரியமாக விலாசம் கொடுத்து உத்தியோக பூர்வமாக அறிமுகப்புடத்தக்கூடியது புனிதமான கணவன் மனைவி உறவவைத்தான்…

மனைவியானவள் கனவனை வசீகரித்திருக்கும் காலமெல்லாம்…
இளமை ஊஞ்சலாடும்…
முதுமை வெறுண்டோடும்…
மனது சலிக்காது…
விரக்தி அண்டாது….
கணவர்க்கும் மனைவிக்கும் இடையில் ஒரு பிணைப்பு..வசீகரம் இருக்கும் போது..இல்லர வாழ்க்கை மேலும் மேலும் இனிக்க வாய்ப்புக்கள் அதிகம்...இல்லையேல் அப்படியமன வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்...இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது...
அதற்கு செய்யவேண்டியது….
முந்தாணை முடிச்சோ..மாய மந்திரமோ இல்லை..
என்னவென்றால்….
மிகம் இலகுவானதுதான்…
அதுதான் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போவது…..
அதாவது.....

·         கணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து வைத்திருப்பது.

·         கணவன் வெறுக்கின்ற விடயங்களை வெிட்டொதுக்க முடியவில்லையெனின்…கனவனின் முன்னிலையிலாவது அதனை தவிர்ந்து கொள்வது….

·         அவரின்மனம் கோணாமல் நடக்க முயற்சிப்பது…

·         வீட்டை சுத்தமாக பளிச்சென்று வைத்திருப்பது…( பொதுவாக கணவன்மார் இதை சொல்லாமாட்டார்கள்..ஆனால் எதிர்பார்ப்பார்கள் )

·         கணவரின் குடும்பத்தாருடன் அன்பைாகப் பழகுவது…( தனது குடும்பத்தில் தனது மனைவி கெட்ட பெயர் எடுப்பதை எந்தக் கணவனும் விரும்பமாட்டார் )
  • ·         செலவுக்குத் தரும் பணத்தை மிச்சம் பிடித்து..அவர்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது கொடுத்தோமென்றால்…(ஆஹா !!! கேட்கவே வேண்டாம் அன்பு மழை கன்ஃபோம்..)
  • கணவன் வெளியே செல்லும் போது...அவர்களுக்கு ஏற்ற உடையை தெரிவு செய்து கொடுப்பது...(தேவைப்படின் அணிவித்தேவிடுவது...)
  • ஷீ லேஸ்...கட்டிவிடுவது...(முடிந்தால் நேரகாலத்துடன்   பொலிஷ் போட்டு வைப்பது...)

  • கணவணை........ வழிவயனுப்பும் போதும்...வேலை விட்டு வரும்போதும்............( இது மிக முக்கியம்...          எத்தனை அழுப்போடும் சலிப்போடும் வந்திருப்பார்...)அன்புடன் கட்டியணைப்பது..

  • வருமானத்திற்கேற்ப செலவு செய்வது.
  • கணவர் வீட்டிலிருக்கும் போது..                                                                       அவரைச்சுற்றி வளைய வருவது...               
  • எப்பொழும் சின்னதா தம்மை ஒப்பனை செய்துகொள்வது..
  • சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்துக்கொள்வது
  • கணவனின் வேலைப்பலுவை குறைப்பது..                                                                      .( மெயில் செக் பண்ணுவது..பிரின்ட் எடுப்பது..விசா செக் பண்ணுவது..   இது எனக்கு...                                                                                                                                   உங்கள் கணவரின் வேலை அறிந்து ..நீங்கள் உதவுங்கள்)

இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது...
சாத்தியமே இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை...
ஆனால்
 ஒன்றுமே செய்யாமல்..
மனைவியின் காலடியில் சரணடையும் பேர்வழியும் உண்டு...
அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..
அதேபோல்..எவ்வளவு கனிந்தாலும் கண்டுகொள்ளத புருஷரும் உண்டு...
அவர்களுக்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

ரொடானா

டோகா கட்டார்

ரொடானா  என்பது  பெயர்போன ஒரு ஹோட்டல்.

முன்தஸா என்னும் இடத்தில்.
 ரமதா ஹோட்டலுக்குப் பின்னாடி...
ஜைதா பிரிட்ஜ் இற்கு அருகில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.

சொல்லும் படியாக இந்த ஹோட்டலின் அமைப்பு இல்லாவிட்டாலும்...உள்ளே வாய்க்கு ருசியாக சில விஷேட உணவுகள் இருக்கத்தான் செய்கின்றன...

மேல் மாடியில்...குடும்பத்துடன் போய் சாப்பிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது...பொதுவாக இங்கு எல்லா ஹோட்டல்களிலும் இந்த வசதிகள் காணப்படுகின்றன...

ஓடர் பண்ணிய உணவுவகை வரும் வரை....வெஜிடபில்  ஸலட் ஒன்று வரும்.இதில் ஒரு ஸ்பெஷலும் இல்லை ஆனால்...
 அவற்றைத் தொட்டுக்கொள்ள சிலி பேஸ்ட் உம் காலிக் ( வெள்ளைப்பூண்டு ) பேஸ்ட் உம் தருவாங்க பாருங்க...
அதுல என்னதான் மாயம் இருக்கோ !!!...காரம் தூக்கல் என்றாலும்...அருமை....வீட்டுக்கு வந்து செய்து பார்க்க முயற்சித்தேன்.பலன் கிட்டவில்லை...அதுதான் கவலை....

இந்த ஹோட்டலில் எனக்கு பிடித்தது என்ன எனறால்....
இந்த ரொடானா ஸ்பெஷல் சூப் ...ஸ்பைசி...தான்... மணமே தனி....இஞ்சு..காலான்...இவற்றை நறுக்கிப் போட்டிருப்பார்கள்.அந்தக் கலவையுடன் அவற்றை மெல்லும் போது ஏற்படும் சுவையோ ஆஹா....அபாரம்...சிலர் இந்த சூப் காரம் இதிகம் என்கிறார்கள்...அப்படியென்றால் ஸ்பைசி...ஐ ரத்துப் பண்ணுங்கள்...

இந்த சூப்பின் விஷேட தன்மை என்ன தெரியுமா...???
சுட சுடத்தான் இதனைப் பருக வேண்டும்.
இல்லயென்றால்....அவ்வளவுதான்...ருசிச்சு சாப்பிட முடியாது...
இனிப்பு ...காரம் ...முட்டை வாசணை எல்லாம் வந்து பாடாய் படுத்தும்.

அடுத்த ஸ்பெஷல் இந்த பாபிகியூ...மற்ற ஹோட்டல்களைவிட அலாதியான சுவை இதில் உண்டு..அது என்ன என்றுதான் தெரியவில்லை....தாராளமாய் என்னை நம்பி ...ரொட்டானா...போய் சாப்பிடலாம்..

Bபர்வா வில்லேஜ் என்ற இடத்தில் அந்த ஹோட்டலின் கிளை ஒன்று  இருக்கறதாம்...
அங்கு இதைவிட கொஞ்சம் ஸ்பெஷலாம்..இனித்தான் போய் பார்க்க வேண்டும்...

நான் அறிந்தது இவ்வளவே....அறியாதவை...இன்னும் இருக்கும்...

 இனிமேல் தைரியமா வாங்க 
கட்டாரில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

கடமை...கன்னியம்...கட்டுப்பாடு...
மூன்றையும் ஒருசேர ஒரே முகத்தில் பிரதிபலிக்க வைப்பவர்கள்தான் ஆசான்கள்.
அவர்கள் மனச்சாட்சியோடு நடந்து கொள்கிற பட்சத்தில்தான் 
சிறந்த தலைமுறை ஒன்றை உருவாக்கக்கூடிய ஆராதிப்பு 
இறைவனால் அங்கீகரிக்கப்படும்.

 ஆசான்கள் தன்னலமற்ற மெழுகுதிரிகள்...
அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்தான்...
பாரட்டப்படவேண்டிவர்கள்தான்.

ஆனால் ஒவ்வொரு ஆசிரியர்களும் யோசிக்க வேண்டிய ஒன்றும் இருக்கிறது...
நாம் பாராட்டப்பட வேண்டியவர்களா...என்று நினைக்கன்ற பட்சத்தில்....
அவர்களின் மகத்தான சேவைகள் மேலும் புனிதம் பெறும் என்பதில் ஒரு துளி ஐயமில்லை....

மாணவர்களிடத்தில்...
அன்பாகவும்...
சினேக பூர்வமாகவும்..
பாரபட்சமில்லாமலும்...
மனக்கசப்புகளையும் சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்காமலும்...
புரிகிற மாதிரி...
கடமை உணர்வுடன் ...
பாடம் நடத்துகையில்...
சிறந்த தலை முறைகளை உருவாக்கத்தேவையில்லை...
அது தானாக உருவாகும் என்பது திண்ணம்

ஐயையோ... ஒன்றை சொல்ல மறந்திட்டன்...

ஆசிரியர் தினத்துக்காக..மாணவர்கள் மெனக்கெட்டு...
அவர்களை கௌரவித்து பரிசுகளும் கொடுக்குறாங்க...

சிறுவர் தினத்துக்கு...
ஆசான்கலெல்லாம்..ஒருசில சிறுவர்களை கௌரவிச்சுட்டு சும்மா இருப்பார்களா...
வாங்குற சம்பளத்துல..ஏதாவது...அவர்களுக்கும் கொடுக்கலாமே...
சுவீட்ஸ்...பேனா...இப்படி ஏதாவது சிறுசா பண்ணலாமே...

பயிற்றம் பலகாரம்

இடு ஒரு பலகார வகை...
இதற்கு ஒவ்வெருத்தரும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கலாம்...ஆனால் நம்மூரில் அதுக்குத்தான் பயிற்றம் பலகாரம் என்று சொல்கிறார்கள் ( என்று நினைக்கிறேன்.)
இது பண்டிகை தினங்களுக்காகத்தான் கூடுதலாக செய்கிறார்கள்.இது நாள் வரை விரும்பி சாப்பிட்டுமட்டும்தான் இருக்கிறேன்.செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கூட பார்த்தில்லை...
ஆனால்...
இந்த முறை பெருநாளைக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்ய வேண்டுமென்று (பெரிய இடத்தில் இருந்து) ஓடர்...தட்டிக்கழிக்க வாய்ப்பே இல்லை...
( காரணம்...3 வேளை சாப்பாடும் மெஸ் இலிருந்து வரவழைக்கப்படுகிறது..யாருக்கும் வயித்தெர்ச்சல் கூடாது ஓக்கே.)

ஒருமாதிரியா மாமியாருக்கு  ஃபோன் போட்டு செய்முறை கேட்டு ரிஸ்க் எடுத்து செஞ்சது....

தேவை...
  • பயறு
  • பச்சரிசி
  • சீனி
  • கோதுமை மா
  • ஏலம்
செய்முறை...

பயறு பச்சரிசி இரண்டையும் சம அளவுகளாக எடுத்துக்கொள்ளவும்.பயறை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
அரிசையும் பயறையும் நன்கு நீரில் கழுவி. நீர் வடியும் வரை வைக்கவும்.
பின் 
அதனை மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்...
ஏலத்தையும் வறுத்து அரைத்துக் கொள்ளவும்...
பின்பு  சீனியை பாத்திரமொன்றில் இட்டு பாகு காய்க்கவும்..கெட்டியாகவிடக்கூடாது...
இது ரொம்ப ரொம்ப முக்கியம்.
காய்த்தெடுத்த பாகுவை  அரைத்தெடுத்த களவையில் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
நன்கு பிசைந்ததும்...
அதனைத்தட்டி டயமண்ட் வடிவத்தில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
கோதுமை மாவிற்கு மஞ்சள் உப்பு சிறிது விட்டு  நீர் ஊற்றிக் கரைசலொன்னு தயார்த்துக்கொள்ள வேண்டும்.மிகவும் இருக்கமாகவும் மிகவும் தளர்வாகவுமின்றி இருத்தல் வேண்டும்.
வெட்டிய துண்டங்களை  கரைத்தெடுத்த மாவில் விட்டு எடுத்து எண்ணெய் சூடானதும் இளம் நெறுப்பில்  பொன் நிரம் ஆகுாம் வரை பொறிக்கவும்..
பின்
பறிமாறவும்

பி.கு  ( உண்மையில் சுவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது....)
இலங்கையிலிருந்து கொண்டுவந்ததா என்று சிலர் கேட்கையில்...மனசுக்கு ரெக்கை முளைச்சிடுச்சி) 

சின்ன முயற்சி

குழந்தை வளர்ப்பு என்றது பெரிய சீன வித்தையே இல்லை என்றாலும்..
அக்கரையும் பொறுப்பும் அதிமுக்கியமானதாகும்.
அதைவிட அவர்களின் திறமைகளையும் ஆளுமைகளையும்  கண்டுபிடித்து ..
அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதில் உள்ள சிரத்தை இருக்கே...
சொல்லி முடிக்க இயலாது.
குழந்தைகளை அவர்களது போக்கிலேயே விட்டு விடுவது மிக முக்கியமாகும்...அதேயளவு கண்டிப்பும் முக்கியமாக ஒன்றாக கருத வேண்டியுள்ளது....
ஒவ்வொரு தாயின் வளர்ப்பு நோக்கம் ஒன்றாயினும்..போதிக்கப்படுவது மற்றும் ஒன்றல்ல...

ஆக மொத்தத்துல என்ன சொல்ல வருகிறேன் என்றால்..
குழந்தைகளுக்கு அவர்களது மூளையை விருத்தியடையச்செய்ய களம் அமைத்துக் கொடுக்கும் படி சொல்கிறேன்...
எனது மகனுக்கு இப்போது வயது மூன்றாகிறது...

மகன் முதன் முதல் எழுதிய A... B.. எழுத்துக்கள் இவை...
இந்த வயதில் பேனா கொடுக்க கூடாதாம் என்று...சில உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்களாம்.
குழந்தை எழுதுவேன் என்று அடம் பிடிக்கும் போது என்ன பண்ண.
முதன் முதல் நிறம் தீட்டும் அட்டகாசத்தைப் பாருங்கள்...
நானும் இவனுக்காக மெனெக்கெட வேண்டியுள்ளது....
ஏன் தெரியுமா...
ஆண் பிள்ளைகள் ஆரம்பக்கட்டத்தில்  மிகவும் சோம்பேரிகளாக இருப்பார்கள்.பிறகு பெண்களை ஓவர்டேக்  பண்ணிக்கொண்டு போய்விடுவார்கள்...
அதற்காக இந்த வயதில் மகனை சும்மாவிடலாமோ?

இவற்றையெல்லாம் ஒரு பதிவாகப்போட அவசியமே இல்லைதான்...

.
ஆனால்..ஒரு தாய்மையின் கண்ணோட்டத்திலிருந்து நோக்கும் போது...
இதெல்லாம்....
 நெஞ்சத்தை நெகிழச்செய்யும் மாயைகள் என்பது புலணாகும்