தேவை....
கரியை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.பின் கரியை பாத்திரமொன்றில் இட்டு மஞ்சள் துாள் ...உப்பு ..தயிர் ...சீரகம் ...போன்றவற்றை கரியுடன் சேர்த்து பிசைந்து 15 மிடம் ஊரவைக்கவும்
நறுக்கிய வெங்காயம்....G+ண்டு....இஞ்சி...மிளகு...கிராம்பு....கசகசா...வற்றல்...பட்டை...ஏலம்..இவற்றை மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்..
பின்
வானலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அரைத்தெடுத்த மசாலாவை...வானலியில் இட்டு சிறிது வேகவைக்கவும் பின் அதனுடன் கரியை இடவும். கரி வதங்கி வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கிப் பரிமாறவும்
- சிக்கன்- அரை கிலோ
- தயிர்- 1 கப்
- ஏலக்காய்-3
- G+ண்டு
- இஞசி -சிறிது
- சீரகம்
- மிளகு
- கிராம்பு -10
- உப்பு
- எண்ணெய்
- பட்டை
- கசகசா
- வற்றல் -4 அல்லது
கரியை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.பின் கரியை பாத்திரமொன்றில் இட்டு மஞ்சள் துாள் ...உப்பு ..தயிர் ...சீரகம் ...போன்றவற்றை கரியுடன் சேர்த்து பிசைந்து 15 மிடம் ஊரவைக்கவும்
நறுக்கிய வெங்காயம்....G+ண்டு....இஞ்சி...மிளகு...கிராம்பு....கசகசா...வற்றல்...பட்டை...ஏலம்..இவற்றை மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்..
பின்
வானலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அரைத்தெடுத்த மசாலாவை...வானலியில் இட்டு சிறிது வேகவைக்கவும் பின் அதனுடன் கரியை இடவும். கரி வதங்கி வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கிப் பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக