தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும்
அனைத்து உள்ளங்களுக்கும்....
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....
எப்.நிஹாஸா
சரிவுகளெல்லாம் வெற்றிப்படிகளாகும்.... அவமானமெல்லாம் கைத்தடிகளாகும்... அனைத்துமே வழுக்களுக்கு ஊன்றுகோள்களாகும்......
"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"

இந்தச் சிறுவன் "oktopus-பையன்" என்கிற புனைப்பெயரில் உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...
என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம் ஃபோர்டிஸ், பெங்களூர் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன....